ஜூனோ (தொன்மவியல்)

ஜூனோ (Juno)[1] என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்பபடும் ஒரு பெண் தெய்வம் ஆவார்.[2] இவர் உரோமக் கடவுள்களின் அதிபதியான ஜுப்பிட்டரின் சகோதரியும் மனைவியும் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் சியுசுவின் மனைவியான எரா ஆவார்.[3] இவரே உரோமக் கடவுள்களின் இராணி.[4] இவர் திருமணத்திற்கும் பிறப்பிற்குமான கடவுள் ஆவார்.[5][6] மார்ஸ் மற்றும் வல்கன் ஆகியோர் இவரின் பிள்ளைகளாவர். இவர் விவசாயத்திற்கான கடவுளாகிய சற்றேனினது மகள் ஆவார். இவரின் வாகனம் மயில் ஆகும்.[7]

ஜூனோ
Juno
ஜூனோ
அதிபதிஉரோமக் கடவுள்களின் இராணி
திருமணத்திற்கும் பிறப்பிற்குமான கடவுள்
வேறு பெயர்கள்Regina ("இராணி")
துணைஜுப்பிட்டர்
பெற்றோர்கள்சற்றேன்
சகோதரன்/சகோதரிஜுப்பிட்டர்
குழந்தைகள்மார்ஸ் and வல்கன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Juno (mythology)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜூனோ_(தொன்மவியல்)&oldid=3267160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை