ஜோடி பாஸ்டர்

அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 1962)

அலீசியா கிறிசுடியன் "ஜோடி" பாஸ்டர் (பிறப்பு நவம்பர் 19, 1962) ஐக்கிய அமெரிக்க நடிகை, இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[1][2] இரண்டு அகாதமி விருதுகள், மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றினை தனது நடிப்பினால் வென்றுள்ளார். இயக்குனராக எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செயப்பட்டு உள்ளார்.

ஜோடி பாஸ்டர்
Jodie Foster
2011 இல் பாஸ்டர்
பிறப்புஅலீசியா கிறிசுடியன் பாஸ்டர்
Alicia Christian Foster

நவம்பர் 19, 1962 (1962-11-19) (அகவை 61)
லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணிநடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்காலம்
துணைவர்சிட்னி பெர்னார்டு
(1993–2008)
வாழ்க்கைத்
துணை
அலெக்சாண்ட்ரா ஹெடிசன்
(தி. 2014)
பிள்ளைகள்2
உறவினர்கள்பட்டி பாஸ்டர் (சகோதரர்)
கையொப்பம்

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்
1991த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்கிளாறிசு ஸ்டார்லிங்கு
1999அன்னா அன்ட் த கிங்அன்னா
2006இன்சைடு மேன்மாடெல்லின் வைட்
2013எலைசியம்

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jodie Foster
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
செர்
சிறந்த நடிகை
1988
பின்னர்
ஜெசிக்கா டாண்டி
முன்னர்
கேத்தி பேட்சு
சிறந்த நடிகை
1991
பின்னர்
எம்மா தாம்ப்சன்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜோடி_பாஸ்டர்&oldid=3871657" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை