வர்ஜீனியா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

வர்ஜீனியா (வர்சீனியா) (Virginia, வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்டு டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் ரிச்மன்ட்; அதிக மக்கள் தொகை உடைய நகரான வர்ஜீனியா கடற்கரையும் அதிக மக்கள் தொகை உடைய கவுண்டியான பேர்வேக்சு கவுண்டியும் முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

வர்ஜீனியா பொதுநலவாயம்
Flag of வர்ஜீனியாState seal of வர்ஜீனியா
வர்ஜீனியாவின் கொடிவர்ஜீனியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): குடியரசுத் தலைவரின் தாய்
குறிக்கோள்(கள்): Sic semper tyrannis
வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்ரிச்மன்ட்
பெரிய நகரம்வர்ஜீனியா கடற்கரை
பெரிய கூட்டு நகரம்வடக்கு வர்ஜீனியா
பரப்பளவு  35வது
 - மொத்தம்42,774 சதுர மைல்
(110,785 கிமீ²)
 - அகலம்200 மைல் (320 கிமீ)
 - நீளம்430 மைல் (690 கிமீ)
 - % நீர்7.4
 - அகலாங்கு36° 32′ வ - 39° 28′ வ
 - நெட்டாங்கு75° 15′ மே - 83° 41′ மே
மக்கள் தொகை 12வது
 - மொத்தம் (2000)7,078,515
 - மக்களடர்த்தி178.8/சதுர மைல் 
69.03/கிமீ² (14வது)
 - சராசரி வருமானம் $53,275 (10வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிராஜர்ஸ் மலை[1]
5,729 அடி  (1,747 மீ)
 - சராசரி உயரம்950 அடி  (290 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 25, 1788 (10வது)
ஆளுனர்பாப் மெக்டானல் (R)
செனட்டர்கள்ஜான் வார்னர் (D)

ஜிம் வெப் (D)

நேரவலயம்கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள்VA US-VA
இணையத்தளம்www.virginia.gov

அமெரிக்க உள்நாட்டுப்போரில் இம்மாநிலம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அணியின் தலைநகராக விளங்கியது.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வர்ஜீனியா&oldid=3570856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை