டைம் (இதழ்)

டைம் (வணிகக்குறி: TIME) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வாரம் ஒருமுறை வெளியாகும் ஓர் செய்தி இதழ் ஆகும். த இன்டர்நேசனல் மாகசைன் ஆப் இவென்ட்சு என்பதன் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துச் சுருக்கமே டைம் என்பதாகும். ஐரோப்பியப் பதிப்பு (டைம் ஐரோப்பா, முன்பு டைம் அட்லாண்டிக்) இலண்டனிலிருந்து வெளியாகிறது. இந்தப் பதிப்பு மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் 2003ஆம் ஆண்டிலிருந்து இலத்தீன் அமெரிக்கா செய்திகளையும் உள்ளடக்கியது. ஆசியப் பதிப்பு (டைம் ஆசியா) ஹாங்காங்கிலிருந்து வெளியாகிறது. சிட்னியிலிருந்து வெளியாகும் தென் பசிபிக் பதிப்பு, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள் குறித்த செய்திகளை கொண்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியிட்டு வந்த விளம்பரதாரர் பதிப்பை திசம்பர் 2008 முதல் டைம் நிறுத்திக் கொண்டது.[2]

டைம்
மேலாண் தொகுப்பாசிரியர்ரிச்சர்டு இசுடெங்கெல்
வகைசெய்தி இதழ்
இடைவெளிவாராந்தரி
Total circulation
(2011)
3,376,226[1]
முதல் வெளியீடுமார்ச்சு 3, 1923 (1923-03-03)
நிறுவனம்டைம் நிறுவனம் (டைம் வார்னர்)
நாடுஐக்கிய அமெரிக்கா
அமைவிடம்நியூயார்க் நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.time.com
ISSN0040-781X

டைம் உலகின் மிகவும் படிக்கப்படும் வாரமொருமுறை செய்தி இதழாக 25 மில்லியன் வாசகர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 20 மில்லியன் வாசகர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளனர்.இதன் மேலாண் தொகுப்பாசிரியராக ரிச்சர்டு இசுடெங்கெல் 2006ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்

மேலும் அறிய

  • Whittaker Chambers (1952). Witness. New York: Random House. http://lccn.loc.gov/52005149. 
  • Lundberg, Ferdinand. America's Sixty Families. New York: Vanuguard Press, 1937
  • Swanberg, W. A. Luce and his Empire. New York: Scribner, 1972
  • Wilner, Isaiah. The Man Time Forgot: A Tale of Genius, Betrayal, and the Creation of Time Magazine, HarperCollins, New York, 2006

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டைம்_(இதழ்)&oldid=3930569" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை