ஓசியானியா

கண்டம்

ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[3][4][5].

பரப்பளவு8,525,989 சதுரகிமீ (3,291,903 சதுர மைல்)
மக்கள்தொகை44,491,724 (2021, 6-வது)[1][2]
மக். அடர்த்தி4.19/km2 (10.9/sq mi)
மொ.உ.உ. (பெயரளவு)$1.630 திரிலியன் (2018, 6-வது)
மொ.உ.உ. தலைவிகிதம்$41,037 (2017, 2-வது)
மக்கள்ஓசியானியர்
நாடுகள்
சார்பு (2)
சார்பு மண்டலங்கள்
உள் (8)
மொழிகள்
30 அதிகாரபூர்வம்
நேர வலயங்கள்ஒ.ச.நே + 09:00 (மேற்கு நியூ கினி
மிகப்பெரிய நகரங்கள்
ஐ.நா. எம்49 குறியீடு009 – ஓசியானியா
001உலகம்

ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[6].

ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[7].

மக்கள் தொகையியல்

பிரதேசத்தின் பெயர்[8]பரப்பளவு
(km²)
மக்கள்தொகைமக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்ISO 3166-1
ஆஸ்திரலேசியா[9]
 ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (ஆஸ்திரேலியா)199
 Australia7,686,85023,034,8792.7கான்பராAU
 Christmas Island[10] (ஆஸ்திரேலியா)1351,4933.5Flying Fish CoveCX
 Cocos (Keeling) Islands[10] (ஆஸ்திரேலியா)1462845.1மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்CC
 பவளக் கடல் தீவுகள் (ஆஸ்திரேலியா)104
 New Zealand[11]268,6804,465,90016.5வெலிங்டன்NZ
 Norfolk Island (ஆஸ்திரேலியா)352,30261.9KingstonNF
மெலனீசியா[12]
 Fiji18,270856,34646.9சுவாFJ
 New Caledonia (பிரான்சு)19,060240,39012.6NouméaNC
 Papua New Guinea[13]462,8405,172,03311.2Port MoresbyPG
 Solomon Islands28,450494,78617.4HoniaraSB
 Vanuatu12,200240,00019.7Port VilaVU
மைக்குரோனீசியா
 Federated States of Micronesia702135,869193.5PalikirFM
 Guam (ஐக்கிய அமெரிக்கா)549160,796292.9HagåtñaGU
 Kiribati81196,335118.8South TarawaKI
 Marshall Islands18173,630406.8MajuroMH
 Nauru2112,329587.1Yaren (de facto)NR
 Northern Mariana Islands (ஐக்கிய அமெரிக்கா)47777,311162.1SaipanMP
 Palau45819,40942.4Melekeok[14]PW
 Wake Island (ஐக்கிய அமெரிக்கா)212வேக் தீவுUM
பொலினீசியா
 American Samoa (ஐக்கிய அமெரிக்கா)19968,688345.2Pago Pago, Fagatogo[15]AS
 Cook Islands (நியூசிலாந்து)24020,81186.7அவாருவாCK
 ஈஸ்டர் தீவு (சிலி)1645,76131Hanga RoaCL
 French Polynesia (பிரான்சு)4,167257,84761.9PapeetePF
 Hawaii (ஐக்கிய அமெரிக்கா)16,6361,360,30181.8ஹொனலுலுUS
 Niue (New Zealand)2602,1348.2AlofiNU
 Pitcairn Islands (ஐக்கிய இராச்சியம்)54710AdamstownPN
 Samoa2,944179,00063.2ApiaWS
 Tokelau (நியூசிலாந்து)101,431143.1NukunonuTK
 Tonga748106,137141.9NukuʻalofaTO
 Tuvalu2611,146428.7FunafutiTV
 Wallis and Futuna (பிரான்சு)27415,58556.9Mata-UtuWF
மொத்தம்8,525,98935,669,2674.2
ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைக் கழிக்கும் போது839,13913,641,26716.1

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஓசியானியா&oldid=3820344" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை