தாக்கோ

டாக்கோ / தாக்கோ (Taco) - மெக்சிகோ நாட்டின் உணவு.

தாக்கோ (ஆங்கிலம்: Taco, பிரெஞ்சு: Taco, எசுப்பானியம்: Taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(Filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(Cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.


பாரம்பரிய தாக்கோக்கள்

தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:

  • சுட்ட தாக்கோக்கள் (Tacos de Asador)
  • தலை தாக்கோக்கள் (Tacos de cabeza)
  • திரீப தாக்கோக்கள் (Tacos de cazo)
  • இனிய தாக்கோக்கள்/மிருதுவான தாக்கோக்கள் (Tacos sudados)
  • அதோப தாக்கோக்கள் (Tacos Al pastor/De Adobada)
  • பொரித்த தாக்கோக்கள் (Tacos dorados)
  • மீன் தாக்கோக்கள் (Tacos de pescado)

மேலும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாக்கோ&oldid=2095578" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை