தோமசு திரான்சிட்ரோமர்

சுவீடிய கவிஞர், உளவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

தோமசு கோஸ்டா திரான்சிட்ரோமர் (Tomas Gösta Tranströmer, பிறப்பு: 15 ஏப்ரல் 1931, இறப்பு: மார்ச்சு 26 2015) ஓர் சுவீடிய எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது கவிதைகள் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதான இசுகாண்டிநேவிய எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் அவற்றின் அணுக்கம், நீண்ட சுவீடிய குளிர்காலத்தை சித்தரிக்கும் தன்மை, பருவங்களின் தாளம் மற்றும் இயற்கையின் அழகு இவற்றை வெளிக்கொணரும் பண்புகளுக்காக பாராட்டப்பட்டன.[1] 2011ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]

தோமசு திரான்சிட்ரோமர்
Tomas Tranströmer
2008 இல் திரான்சிட்ரோமர்
2008 இல் திரான்சிட்ரோமர்
பிறப்புதோமசு கொஸ்தா திரான்சிட்ரோமர்
(1931-04-15)15 ஏப்ரல் 1931
ஸ்டாக்ஹோம், சுவீடன்
இறப்பு26 மார்ச்சு 2015(2015-03-26) (அகவை 83)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
தொழில்கவிஞர்
தேசியம்சுவீடியர்
கல்வி நிலையம்இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
காலம்1954 – 2015
குறிப்பிடத்தக்க படைப்புகள்விண்டோஸ் அன்ட் ஸ்டோன்ஸ் (1966), த கிரேட் எனிக்மா (2004)
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2011
துணைவர்மோனிகா ப்ளாத்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை