நுக்கு'அலோபா

நுக்கு'அலோபா (Nukuʻalofa) என்பது தொங்கா இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இது தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ளது.

நுக்கு'அலோபா
Nukuʻalofa
நுக்கு'அலோபா
நுக்கு'அலோபா
நாடு Tonga
தீவுதொங்காதப்பு
ஏற்றம்3 m (10 ft)
உயர் புள்ளி6 m (20 ft)
தாழ் புள்ளி0 m (0 ft)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்23,658
 • Estimate (2010)24,500
நேர வலயம்– (ஒசநே+13)
 • கோடை (பசேநே)– (ஒசநே+13)
தொலைபேசி குறியீடு676

2015 இல் தீவு உருவாக்கம்

சனவரி 2015 இல், 1 km சுற்றளவுள்ள ஒரு புதிய தீவு எரிமலை எழுச்சியினால் உருவாகியது. இத்தீவு தலைநகரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1][2]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நுக்கு%27அலோபா&oldid=3560938" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை