பஞ்சாபி மொழி

இந்தியாவிலும் பாகிசுத்தானிலும் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழி

பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் பேரும், இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

பஞ்சாபி
ਪੰਜਾਬੀ
پنجابی
நாடு(கள்)பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்)
இந்தியா (30 மில்லியன் மக்கள்)
ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள்
பிராந்தியம்பஞ்சாப்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
மேற்கு: 61-62 மில்லியன்
கிழக்கு: 99 மில்லியன்
சிரைக்கி: 30 மில்லியன்
 (date missing)
இந்தோ-ஐரோப்பிய
ஷாமுகி, குர்முகி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாக்கித்தான் பஞ்சாப், இந்தியா பஞ்சாப், ஹரியானா, தில்லி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pa
ISO 639-2pan
ISO 639-3Variously:
pan — பஞ்சாபி (கிழக்கு)
pnb — பஞ்சாபி (மேற்கு)
pmu — பஞ்சாபி (மிர்பூரி)
lah — லாண்டி

இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.[1]

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பஞ்சாபி மொழிப் பதிப்பு
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மேற்கு பஞ்சாபிப் பதிப்பு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பஞ்சாபி_மொழி&oldid=3795107" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை