பின்னிய மொழி

பின்னிய மொழி (, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியைப் பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.

பின்னியம்
suomi
சுவோமி
உச்சரிப்பு/ˈsuo.mi/
நாடு(கள்) பின்லாந்து
 எசுத்தோனியா
இங்கிரியா
கரேலியா
 நோர்வே
 சுவீடன்
டோர்ன் பள்ளத்தாக்கு
பிராந்தியம்வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
சுமார் 6 மில்லியன்  (date missing)
யூரலிய
  • பின்னோ-உக்ரிய
    • பின்னோ-பெர்மிய
      • பின்னோ-வோல்கா
        • பின்னோ-லாப்பிய
          • பால்த்திய-பின்னிய
            • பின்னியம்
இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பின்லாந்து
 ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழி:
சுவீடன் சுவீடனில் சில இடங்கள்[1]
கரேலியக் குடியரசு[2]
Regulated byபின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fi
ISO 639-2fin
ISO 639-3fin

நீலம்: ஆட்சி மொழி
பச்சை: சிறுபான்மை மொழி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பின்னிய மொழிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பின்னிய_மொழி&oldid=3794464" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை