பிராங்க் லாய்டு ரைட்

பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிராங்க் லாய்ட்ரைட்
ரைட் 1954 ஆம் ஆன்டில்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்அமெரிக்கன்
பிறப்புபிராங்க் லிங்கன் ரட்
(1867-06-08)சூன் 8, 1867
விஸ்கொன்சின்
இறப்புஏப்ரல் 9, 1959(1959-04-09) (அகவை 91)
ஃபீனிக்ஸ் , அரிசோனல்,அமெரிக்கா
பாடசாலைமேடிசன் பலகலைக்கழகம்
பணி
கட்டிடங்கள்ஃபாலிங்வாட்டர், சாலமன் ஆர்.கெகென்ஹீம் அருங்காட்சியகம், ஜான்சன் மெழுகு தலைமையகம், தாலீசீன் (படப்பிடிப்பகம்) ,தாலீசின் (ராபீ ஹவுஸ்) இம்பீரியல் உணவகம், டோக்கியோ டார்வின் டி. மார்டின் இல்லம் ஒற்றுமைக்கான கோயில், என்னிஸ் ஹவுஸ் லர்கின் நிர்வாகக் கட்டிடம், டேனா-தாமஸ் ஹவுஸ், கூன்லி ஹவுஸ்
திட்டங்கள்யுசோனியா
விருதுகள்ராயல்தங்கப் பதக்கம்
ஏ ஐ ஏ தங்கப்பதக்கம்
இருபத்தி ஐந்து ஆண்டு விருது(4)

இளமைக் காலம்

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார்.

குடும்பம்

பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.]

மனைவிகள்

பணிகள்

பெயர்விற்பனையாளர் எண்ணிக்கை[1]!! நகரம்நாடுமாகாணம்வடிவமைக்கப்பட்ட ஆண்டுகட்டப்பட்ட ஆண்டுபிற தகவல்கள்
ஒற்றுமைக்கான ஆலயம்S.000ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்18861886ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்
மலைப்பிரதேச முகப்பு பள்ளிS.001ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்18871887ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்

1950ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது

பிரான்க் லாய்டு ரைட்டின் இல்லம்S.002ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18891889விளையாட்டு அறை மற்றும் சமையலறை 1895ஆம் ஆண்டில் கூடுதலாக கட்டப்பட்டது

1974-1987 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது

வில்லியம் ஸ்டோர்ஸ் மெக்கார் ஹவுஸ்S.010சிகாகோஅமெரிக்காஇலினொய்189018911903 ஆம் ஆண்டில் லூயிஸ் சல்லிவன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது

1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது.

லூயிஸ் சல்லிவன் வளமனைS.005ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம்அமெரிக்காமிசிசிப்பி18901890கத்ரினா புயலால் அழிக்கப்பட்டது
சார்ன்லீ -நார்வுட் இல்லம்S.007
ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம்
அமெரிக்காமிசிசிப்பி189018902005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது (புகைப்படங்கள்) (Photographs) பரணிடப்பட்டது 2006-10-26 at the வந்தவழி இயந்திரம்
2009 ஆம் ஆண்டில் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. (புகைப்படங்கள்)  (Photographs)
ஜேம்ஸ் ஏ சார்ன்லீ இல்லம்S.009சிகாகோஅமெரிக்காஇலினொய்18911892லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்
மருத்துவர். அல்லிசன் இல்லம்

[2]

S.018சிகாகோஅமெரிக்காஇலினொய்189118921963 ஆம் ஆண்டில் தீயினால் அழிக்கப்பட்டு விட்டது.
வாரன் மெக் ஆர்தர் இல்லம் [3]S.011சிகாகோஅமெரிக்காஇலினொய்189218921900 ஆம் ஆண்டில் புதுப்பித்தல்
ஜார்ஜ் இல்லம் [4]S.014சிகாகோஅமெரிக்காஇலினொய்189218921907 ஆம் ஆண்டில் வண்டி பழுது பார்க்கும் இடம் சேர்க்கப்பட்டுள்ளது.
ராபர்ட் ஜி எம்மான்ட் இல்லம்S.015லா கிராஞ்ச் ,
அமெரிக்காவிலுள்ள புறநகர் பகுதி
அமெரிக்காஇலினொய்18921892
தாமஸ் ஹெச். கேல் இல்லம்S.016ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18921892
ராபர்ட் பி பார்க்கர் இல்லம்S.017ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18921892
ஆல்பர்ட் சல்லிவன் இல்லம்S.019அமெரிக்காஇலினொய்18921892
லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்
1970 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
இர்வின் கிளார்க் இல்லம்S.013லா கிராஞ்ச் ,
அமெரிக்காவிலுள்ள புறநகர் பகுதி
அமெரிக்காஇலினொய்18921893
வால்ட்டர் ஹெச் கேல் இல்லம்S.020ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18931893
ராபர்ட் எம். லாம்ப் குடில்[5]S.021மேடிசன்அமெரிக்காவிஸ்கொன்சின்18931893சீரமைப்பு 1901

தீ ஏற்பட்டதால் அழிக்கப்பட்டது1934

ஏரி படகுமனை இல்லம்[6]S.022மேடிசன்அமெரிக்காவிஸ்கொன்சின்189318931926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
பிரான்சிஸ் ஜி. வூலி இல்லம்S.023ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18931893
நில்லியம் ஹெச். வின்ஸ்லா இல்லம்S.024ரிவர் பாரஸ்ட் சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18931894
பீட்டர் கோன் இல்லம்[7]S.029லா கிராஞ்ச்அமெரிக்காஇலினொய்18931894
ராபர்ட் டபிள்யூ. ரோலோசன் இல்லம்S.026சிகாகோஅமெரிக்காஇலினொய்18941894
பிரடெரிக் பாக்லே இல்லம்[8]S.028ஹின்ஸ்டேல்
சிகாகோவிலுள்ள கிராமம்
அமெரிக்காஇலினொய்18941894
ஹென்றி மற்றும் லில்லி மிட்செல் இல்லம்S.039ரெசின்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்18941894
மருத்துவர் எச். டபிள்யூ. பாஸ்ஸெட் இல்லம்[9]S.027ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்189418941922 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது பிறகு இடிக்கப்பட்டது
ஹாரிசன் பி. இல்லம்S.036ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18951895புதுப்பிக்கப்பட்டது
ஜார்ஜ் டபிள்யூ ஸ்மித் இல்லம்[10]S.045ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18951898
ரோமியோ ஜூலியட் காற்றாலை[11]S.037ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்18961897புதுப்பிக்கப்பட்டது 1938

மறுசீரமைப்பு1992

எச். கெல்லர் இல்லம்S.038சிகாகோஅமெரிக்காஇலினொய்18961897
நாதன் மூர் இல்லம்S.034ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்189518951922 ஆம் ஆண்டில் பகுதி கட்டிடம் இடிக்கப்பட்டது

மறுசீரமைப்பு1923 (பார்க்க நாதன் மூர் இல்லம் II)

சார்லஸ் இ. ராபர்ட்ஸ் இல்லம்[12]S.040ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18961896புதுப்பிக்கப்பட்டது
சார்லஸ் இ. ராபர்ட்ஸ் குடில்S.041ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18961896மறுசீரமைப்பு

நபர்கள் வாழும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது1903 தற்போது உள்ள இடத்திற்கு நகர்த்தியது 1929

ஜார்ஜ் டபிள்யூ. ஃபர்பக் இல்லம்S.043ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18971897
ரோலின் ஃபர்பக் இல்லம்[13]S.044, S.044Aஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18971897மாற்றியமைக்கப்பட்டது 1907
தாமஸ் எச். கேல் குடில்S.088.0ஒயிட் ஹால்
மிச்சிகன்
அமெரிக்காமிச்சிகன்1897
வன குழிப்பந்தாட்ட சங்கம் [14]S.062அமெரிக்காஇலினொய்1898இடிக்கப்பட்டது
பிராங்க் லாய்டு ரைட்டின் இல்லம்S.004ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்189718981905 ஆம் ஆண்டில் உட்புற மற்றும் வெளிப்புற வேலைப்பாடுகள் நடந்தது

1911 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது

ஜோசப் ஹெலன் இல்லம்[15]S.046சிகாகோஅமெரிக்காஇலினொய்18991926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
எட்வர்டு இல்லம்S.047அமெரிக்காஇலினொய்18991939 ஆம் ஆண்டில் மறு சீரமைக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது
வில்லியம் மற்றும் ஜெஸ்ஸி எம். ஆடம்ஸ் இல்லம்S.048சிகாகோஅமெரிக்காஇலினொய்19001900
எஸ்.ஏ பாஸ்டர் இல்லம் மற்றும் குடில்S.049சிகாகோஅமெரிக்காஇலினொய்19001900
பி. ஹார்லி இல்லம்S.052கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடுஅமெரிக்காஇலினொய்1900
வாரன் இக்காசு இல்லம்S.056கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடுஅமெரிக்காஇலினொய்19001900
இ. ஹெச் பிட்கின் குடில்S.076[16] ஒன்டாரியோகனடாஒன்றாரியோ1900
ஹென்றி வேலிசுவின் குடில்S.079டெலவன்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்1900
பவுல்டரி இல்லம்S.065, S.066ரிவர் பாரஸ்ட்அமெரிக்காஇலினொய்19011939 ஆம் ஆண்டில் பவுல்டரி இல்லம் இடிக்கப்பட்டது
பிரட்டு பி. ஜோன்ஸ் இல்லம்S.083டெலவன்
விஸ்கொன்சின்
அமெரிக்காவிஸ்கொன்சின்19011902
கேரி சி. குட் ரிச் இல்லம்[17]S.042ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம்அமெரிக்காஇலினொய்18961896

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை