1887
1887 (MDCCCLXXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்).
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1887 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1887 MDCCCLXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1918 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2640 |
அர்மீனிய நாட்காட்டி | 1336 ԹՎ ՌՅԼԶ |
சீன நாட்காட்டி | 4583-4584 |
எபிரேய நாட்காட்டி | 5646-5647 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1942-1943 1809-1810 4988-4989 |
இரானிய நாட்காட்டி | 1265-1266 |
இசுலாமிய நாட்காட்டி | 1304 – 1305 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 20 (明治20年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2137 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4220 |
நிகழ்வுகள்
- ஜனவரி 6 - எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான். எதிர்த்தாக்குதலில் ஹரார் சில நாட்களில் கைப்பற்றப்பட்டது.
- ஜனவரி 20 - பேர்ள் துறைமுகம் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் பாவிப்புக்கு வழங்கப்பட்டது.
- ஜனவரி 24 - அபிசீனியாவின் படைகள் டோகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தது.
- பெப்ரவரி 23 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கம் 2,000 பேரைக் கொன்றது.
- மே 3 - மெக்சிக்கோவின் சொனோரோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ஜூன் 8 - ஹேர்மன் ஹொல்லெரித் என்பவர் துளையிடும் கணிப்பானுக்கான (punch card calculator) காப்புரிமம் பெற்றார்.
- செப்டம்பர் 5 - இங்கிலாந்து, எக்செட்டர் நகரில் ரோயல் நாடக அரங்கில் பரவிய தீயில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 1 - பிரித்தானியா பலுச்சிஸ்தானைக் கைப்பற்றியது.
- நவம்பர் - ஒளியின் வேகம் இயக்கத்தில் தங்கியில்லை என்னும் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை வெளியிடப்பட்டது.
- நவம்பர் 10 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
- நவம்பர் 11 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- நவம்பர் 13 - மத்திய லண்டனில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர்களுடன் காவற்துறையினர் சமரில் ஈடுபட்டனர்.
நாள் அறியப்படாதவை
- வில்லியம் நெவின்ஸ் சிதம்பரபிள்ளை என்பவர் யாழ்ப்பாணத்தில் "தேசிய நகரப் பாடசாலை" என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். இது பின்னர் யாழ் இந்துக் கல்லூரி ஆனது.
- சீனாவில் மஞ்சள் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 900,000 பேர் கொல்லப்பட்டனர்.
- கிராமபோன் எமில் பேர்லினர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- கொம்ப்டோமானி (Comptometer) டோர் யூஜின் ஃபெல்ட் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- சூலுலாந்து பிரித்தானிய குடியேற்றநாடாகியது.
- ஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ் மின்காந்தவியலைக் கண்டுபிடித்தார்.
- அடோல்ஃப் ஃபிக் தொடு வில்லையைக் கண்டு பிடித்தார்.
பிறப்புகள்
- அக்டோபர் 6 - லெ கொபூசியே, கட்டடக் கலைஞர் (இ. 1965)
- டிசம்பர் 22 - இராமானுசன், கணிதவியலாளர் (இ. 1920)
- ஜூன் 4 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)
- செப்டம்பர் 8 - சுவாமி சிவானந்தர், இந்து சமய அத்வைத வேதாந்த குரு (இ. 1963)
இறப்புகள்
1887 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை