பிலிப்பினோ மொழி

பிலிப்பினோ அல்லது தகலாக் என்பது தகலாகு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். தகலாகு மொழியின் தரப்பதிவு செய்யப்பட்ட மொழி இதுவாகும்.[3] அத்துடன் பிலிப்பைன்சு நாட்டின் தேசிய மொழியும் இப்பிலிப்பினோவே ஆகும்.[4] (ஆங்கில மொழியுடன் உத்தியோகபூர்வ அந்தஸ்தை பகிர்ந்துகொண்டுள்ளது) [5] 2007 ஆம் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தகலாகு மொழியினை முதலாம் மொழியாகக் கொண்டிருந்தனர்.[6] இவ்வெண்ணிக்கை பிலிப்பைன்சின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அத்துடன் 45 மில்லியன் மக்கள் இப்பிலிப்பினோ மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டிருந்தனர்.[1] 185 பில்லிப்பீனிய மொழிகளில் இதுவும் ஒரு மொழியாக எத்னொலொக் (Ethnologue) இனால் அடையாளம் காணப்பட்டது.[7] பிலிப்பினோ மொழி ஆணையத்தினால் (KWF) இப்பிலிப்பினோவானது மணிலா பெருநகரத்தினதும் (தேசிய தலைநகரப் பகுதி) ஏனைய தீவுக்கூட்டங்களினதும் பேசப்படும், எழுதப்படும் சொந்தத் தாய்நாட்டு மொழியாக வரையறுக்கப்பட்டது.[8] இப்பிலிப்பினோ மொழி ஒரு புசிசென்டரிக் மொழி ஆகும்.[9] பெரும்பாலும் பிலிப்பினோ என்பது தகலாகு மொழியின் மாற்றுப் பெயராகக் கருதப்படுகின்றது.[10][11] அல்லது தகலாகு மொழியின் மணிலா பெருநகரத்திற்கான கிளை மொழியாகக் கருதப்படுகின்றது.[12][13][14]

பிலிப்பினோ
Filipino
தகலாக்
Tagalog
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
(பார்க்க தகலாகு
L2: 45 மில்லியன் (2013)[1]
ஆஸ்ட்ரோனேஷியன் (Austronesian)
  • மலாய-பொலினீசியன்
    • பிலிப்பைன்
      • மத்திய பிலிப்பீன்ஸ்
இலத்தீன் (பிலிப்பினோ எழுத்துக்கள்)
Filipino Braille
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 Philippines
Regulated byபிலிப்பினோ மொழி ஆணையம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2fil
ISO 639-3fil
மொழிக் குறிப்புfili1244[2]

குறிப்புகள்

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிலிப்பினோ_மொழி&oldid=3766129" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை