பீட் சாம்ப்ரஸ்

பெட்ரோஸ் "பீட்" சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros "Pete" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.

பீட் சாம்ப்ரஸ்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
தொழில் ஆரம்பம்1988
இளைப்பாறல்2002
விளையாட்டுகள்வலது கை; ஒரு கை பின் அடி
பரிசுப் பணம்$43,280,489
(மொத்தத்தில் 1ஆம்)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்762–222
பட்டங்கள்64
அதிகூடிய தரவரிசை1 (ஏப்ரல் 12, 1993)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (1994, 1997)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (1996)
விம்பிள்டன்வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்64–70
பட்டங்கள்2
அதியுயர் தரவரிசை27 (பெப்ரவரி 12, 1990)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2சு (1989)
பிரெஞ்சு ஓப்பன்2சு (1989)
விம்பிள்டன்3சு (1989)
அமெரிக்க ஓப்பன்1சு (1988, 1989, 1990)
இற்றைப்படுத்தப்பட்டது: சனவரி 23, 2012.

கிராண்ட் சிலாம் காலக்கோடு

கோப்பை198819891990199119921993199419951996199719981999200020012002SRவெ-தோவெற்றி %
கிராண்ட் சிலாம்
ஆத்திரேலிய ஓப்பன்1சு4சுஅஇவெ3சுவெகாஇஅஇ4சு4சு2 / 1145–983.33%
பிரெஞ்சு ஓப்பன்2சு2சுகாஇகாஇகாஇ1சுஅஇ3சு2சு2சு1சு2சு1சு0 / 1324–1364.86%
விம்பிள்டன்1சு1சு2சுஅஇவெவெவெகாஇவெவெவெவெ4சு2சு7 / 1463–790%
யூ.எசு. ஓப்பன்1சு4சுவெகாஇவெ4சுவெவெ4சுஅஇவெ5 / 1471–988.75%
வெ - தோ0–14–410–26–315–323–221–220–218–319–217–38–118–313–411–314 / 52203–3884%

கிராண்ட் சிலாம் முடிவுகள்

ஒற்றையர்: 18 (14ல் வாகையாளர், 4ல் இரண்டாமிடம்)

முடிவுஆண்டுகோப்பைதரைஎதிராளிபுள்ளிகள்
வெற்றியாளர்1990யூ.எசு. ஓப்பன் (1)செயற்கைதரை அன்ட்ரே அகாசி6–4, 6–3, 6–2
இரண்டாமிடம்1992யூ.எசு. ஓப்பன்செயற்கைதரை இசுடீபன் எட்பர்க்6–3, 4–6, 6–7(5–7), 2–6
வெற்றியாளர்1993விம்பிள்டன் (1)புற்றரை ஜிம் கூரியர்7–6(7–3), 7–6(8–6), 3–6, 6–3
வெற்றியாளர்1993யூ.எசு. ஓப்பன் (2)செயற்கைதரை செடெரிக் பியொலைன்6–4, 6–4, 6–3
வெற்றியாளர்1994ஆத்திரேலிய ஓப்பன் (1)செயற்கைதரை டாட் மார்டின்7–6(7–4), 6–4, 6–4
வெற்றியாளர்1994விம்பிள்டன் (2)புற்றரை கோரன் இவானிசெவிக்7–6(7–2), 7–6(7–5), 6–0
இரண்டாமிடம்1995ஆத்திரேலிய ஓப்பன்செயற்கைதரை அன்ட்ரே அகாசி6–4, 1–6, 6–7(6–8), 4–6
வெற்றியாளர்1995விம்பிள்டன் (3)புற்றரை பொறிஸ் பெக்கர்6–7(5–7), 6–2, 6–4, 6–2
வெற்றியாளர்1995யூ.எசு. ஓப்பன் (3)செயற்கைதரை அன்ட்ரே அகாசி6–4, 6–3, 4–6, 7–5
வெற்றியாளர்1996யூ.எசு. ஓப்பன் (4)செயற்கைதரை மைக்கேல் சாங்6–1, 6–4, 7–6(7–3)
வெற்றியாளர்1997ஆத்திரேலிய ஓப்பன் (2)செயற்கைதரை கார்லோசு மாயா6–2, 6–3, 6–3
வெற்றியாளர்1997விம்பிள்டன் (4)புற்றரை செடெரிக் பியொலைன்6–4, 6–2, 6–4
வெற்றியாளர்1998விம்பிள்டன் (5)புற்றரை கோரன் இவானிசெவிக்6–7(2–7), 7–6(11–9), 6–4, 3–6, 6–2
வெற்றியாளர்1999விம்பிள்டன் (6)புற்றரை அன்ட்ரே அகாசி6–3, 6–4, 7–5
வெற்றியாளர்2000விம்பிள்டன் (7)புற்றரை பாட்ரிக் ராவ்டர்6–7(10–12), 7–6(7–5), 6–4, 6–2
இரண்டாமிடம்2000யூ.எசு. ஓப்பன்செயற்கைதரை மாரட் சவின்4–6, 3–6, 3–6
இரண்டாமிடம்2001யூ.எசு. ஓப்பன்செயற்கைதரை லைடன் எவ்விட்6–7(4–7), 1–6, 1–6
வெற்றியாளர்2002யூ.எசு. ஓப்பன் (5)செயற்கைதரை அன்ட்ரே அகாசி6–3, 6–4, 5–7, 6–4
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பீட்_சாம்ப்ரஸ்&oldid=2715616" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை