பெர்னம்புகோ

பெர்னம்புகோ (Pernambuco) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் தலைநகரம் ரெசிஃபி ஆகும். இந்த மாநிலத்தில் பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டம் உள்ளது. இந்த மாநிலத்தின் வடக்கே பாராயிபாவும் சியாராவும், மேற்கே பியாயுயி மாநிலமும், தெற்கே ஆலகோவாசும் பாகையாவும் அமைந்துள்ளன; கிழக்கு எல்லையாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் உள்ளது.

பெர்னம்புகோ மாநிலம்
மாநிலம்
பெர்னம்புகோ மாநிலம்-இன் கொடி
கொடி
பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு Brazil
தலைநகரமும் பெரிய நகரமும்ரெசிஃபி
அரசு
 • ஆளுநர்எடுவர்டோ கேம்போசு
 • துணை ஆளுநர்ஜோவா லிரா நெடோ
பரப்பளவு
 • மொத்தம்98,311.616 km2 (37,958.327 sq mi)
பரப்பளவு தரவரிசை19வது
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்8,931,028
 • தரவரிசை7வது
 • அடர்த்தி91/km2 (240/sq mi)
 • அடர்த்தி தரவரிசை6th
இனங்கள்Pernambucano
GDP
 • Year2007 estimate
 • TotalR$ 32.255.687 (10th)
 • Per capitaR$ 4.337 (21st)
HDI
 • Year2005
 • Category0.718 – Medium (23rd)
நேர வலயம்BRT (ஒசநே-3)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு50000-000 - 56990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-PE
இணையதளம்pe.gov.br

இந்த மாநிலத்திலுள்ள பிரேசிலின் இரண்டாவது தொன்மையான நகரமான ஒலின்டாவை 1982இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மாந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுரிமையாக அறிவித்துள்ளது. இங்கும் ரெசிஃபியிலும் பிரேசிலின் மரபார்ந்த பல கார்னிவல்கள் கொண்டாடப்படுகின்றன. இரு நகரங்களிலும் போர்த்துக்கேய கட்டிடக்கலையைக் காணலாம்; நூற்றாண்டுகள் பழைமையான மாளிகைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. நில நடுக்கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் ஆண்டு முழுமையும் சூரிய ஒளி கிட்டுகிறது; சராசரி வெப்பநிலை 26 °C (79 °F)ஆக உள்ளது.

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெர்னம்புகோ&oldid=2590345" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை