பெர்லின் சண்டை

பெர்லின் சண்டை (Battle of Berlin) என்பது சோவியத் படைகளினால் பெர்லினை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தந்திரோபாய வலிந்து தாக்குதல் நடவடிக்கையும், இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் களத்தின் இறுதி பாரிய வலிந்து தாக்குதல் சண்டையுமாகும்.[f]

பெர்லின் சண்டை
Battle of Berlin
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை பகுதி
நாள்16 ஏப்ரல் – 2 மே 1945
இடம்பெர்லின், செருமனி
52°31′N 13°23′E / 52.517°N 13.383°E / 52.517; 13.383
சோவிற் வெற்றி
  • இட்லர் மற்றும் ஏனைய உயர்நிலை நாசி அலுவலர்கள் தற்கொலை
  • பெர்லின் காவற்படை மே 2இல் நிபந்தனையற்ற சரணடைவு. பெர்லினுக்கு வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த செருமன் படைகள் மே 8/9 இல் நிபந்தைனையுடன் சரணடைவு. (பின்னர் ஏற்பட்ட முழு செருமன் படைகளின் நிபந்தனையற்ற சரணடைவுக்கு, பார்க்க ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு)
நிலப்பகுதி
மாற்றங்கள்
நாட்சி ஜெர்மனியின் அழிவு
சோவிற் கைப்பற்றல் பின்னர் கிழக்கு ஜெர்மனியாக மாறியது.
பிரிவினர்
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
1ம் பெலோரசியன் முன்னனி:
  • சோவியத் ஒன்றியம் கோர்கி சுகோவ்
  • சோவியத் ஒன்றியம் வஸ்லி சுய்கோவ்
2ம் பெலோரசியன் முன்னனி:
  • சோவியத் ஒன்றியம் கொன்ஸ்டான்டைன் ரோகோஸ்சேவோகி
1ம் உக்ரேனிய முன்னனி:
  • சோவியத் ஒன்றியம்ஐவன் கொனெவ்
இராணுவ குழு விஸ்டுலா:
  • நாட்சி ஜெர்மனி கொட்கார்ட் கென்றிச்சி
  • நாட்சி ஜெர்மனி கூர்ட் வொன் டிப்பெல்ஸ்கிச் சரண்[a]
இராணுவ குழு மத்தி:
  • நாட்சி ஜெர்மனி பெர்டினன்ட் ஸ்கோர்னர்
பெர்லின் பாதுகாப்பு இடம்:
  • நாட்சி ஜெர்மனி கெல்முத் ரேய்மன்,

then

  • நாட்சி ஜெர்மனி கெல்முத் வெய்ட்டிங் சரண்[b]
பலம்
  • முழு பலம்:
  • 196 பிரிவுகள்[சான்று தேவை]
    • 2,500,000 படைவீரர்கள் (155,900 – ஏ.200,000 போலிசிய தரைப்படை)[1][2]
  • 6,250 பீரங்கி வாகனங்கள்
  • 7,500 வானூர்திகள்
  • 41,600 பீரங்கிகள்.[3][4]
  • பெர்லின் பாதுகாப்பு இடத்தில் முற்றுகை மற்றும் தாக்குதலுக்காக: கிட்டத்தட்ட 1,500,000 படைவீரர்கள் [5]
  • முழுப் பலம்:
  • 98 பிரிவுகள்[சான்று தேவை]
  • 766,750 படைவீரர்கள்[சான்று தேவை]
  • 1,519 கவச சண்டை வாகனம்[6]
  • 2,224 வானூர்திகள்[7]
  • 9,303 பீரங்கிகள்[8][c]
  • பெர்லின் பாதுகாப்பிடத்தில்: கிட்டத்தட்ட 45,000 படைவீரர்கள், காவற்துறை படையால் நிரப்பப்பட்டது, இட்லர் இளையோர்], 40,000 வொல்ஸ்ரம் துணைப்படை[5][d]
இழப்புகள்
  • அச்சீவர் ஆய்வு
    (நடவடிக்கை மொத்தம்)
  • 81,116 இறப்பு அல்லது காணவில்லை[9]
  • 280,251 நோய் அல்லது காயம்
  • 1,997 பீரங்கி வாகனங்கள்
  • 2,108 பீரங்கிகள்
  • 917 வானூர்திகள்[9]
  • சரியான இழப்பு தெரியாது.
  • கணக்கிடப்பட்டது:
    92,000–100,000 பேர் இறப்பு
  • 220,000 காயப்பட்டனர்[10][e]
  • 480,000 கைதி[11]
  • பெர்லின் பாதுகாப்பு இடத்தின் உள்ளே:
  • கிட்டத்தட்ட 22,000 படைவீரர்கள் இறப்பு
  • 22,000 பொதுமக்கள் இறப்பு[12]

12 சனவரி 1945இல் செஞ்சேனை விஸ்டுலா-ஒடர் வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக செருமனியின் முன்னரங்களை நிலைகளை உடைத்து மேற்காக 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) தூரம் கிழக்கு பெருசிய வலிந்து தாக்குதல், கீழ் சிலேசியன் வலிந்து தாக்குதல், கிழக்கு பெமரேனியன் வலிந்து தாக்குதல், மேல் சிலேசியன் வலிந்து தாக்குதல் ஊடாக முன்னேறி, பெர்லினுக்கு கிழக்காக 60 km (37 mi) தூரத்தில் ஒடர் ஆற்றை ஒட்டி தற்காலிகமாக நின்றது.[13] வலிந்து தாக்குதல் மீண்டும் ஆரம்பித்ததும், இரு சோவித் முன்னனி தரைப்படைக் குழுக்கள் பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கில் தாக்குதல் நடத்தும்போது, மூன்றாவது தோற்கடிப்பு பெர்லினின் வடக்கில் நிலையிலிருந்த செருமன் படைகள் மேற்கொள்ளப்பட்டது. பெர்லின் சண்டை 20 ஏப்பிரல் முதல் 2 மே காலை வரை நீடித்தது.

குறிப்பு

உசாத்துணை

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Battle of Berlin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெர்லின்_சண்டை&oldid=2437548" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை