போடன்சீ ஏரி
போடன்சீ ஏரி அல்லது கான்ஸ்டன்சு ஏரி என்பது ஆல்ப்சு மலையில் வட அடிவாரத்தில் ரைன் ஆற்றில் அமைந்துள்ள ஓர் ஏரி. இந்த ஏரி மேல் ஏரி, கீழ் ஏரி, மற்றும் சீர் ஐம் எனும் இவ்விரண்டையும் இணைக்கும் ரைன் ஆறு ஆகிய மூன்று பகுதிகளால் ஆனது. இவ் ஏரி இடாய்ச்சுலாந்து, சுவிட்சர்லாந்து, மற்றும் ஆஸ்திரியா நாடுகளைத் தொட்டுக்கொண்டுள்ளது.
போடன்சீ ஏரி | |
---|---|
வரைபடம் | |
அமைவிடம் | செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா |
ஆள்கூறுகள் | 47°35′N 9°28′E / 47.583°N 9.467°E |
முதன்மை வரத்து | ரைன் |
முதன்மை வெளியேற்றம் | ரைன் |
வடிநிலப் பரப்பு | 11,500 km2 (4,400 sq mi) |
வடிநில நாடுகள் | செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா |
அதிகபட்ச நீளம் | 63 km (39 mi) |
அதிகபட்ச அகலம் | 14 km (8.7 mi) |
மேற்பரப்பளவு | 536 km2 (207 sq mi) |
சராசரி ஆழம் | 90 m (300 அடி) |
அதிகபட்ச ஆழம் | 254 m (833 அடி) |
நீர்க் கனவளவு | 48 km3 (12 cu mi)* |
நீர்தங்கு நேரம் | 4.3 years |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 395 m (1,296 அடி) |
உறைவு | 1795, 1830, 1880 (partial), 1963 |
Islands | மைனவு தீவு, Reichenau, லின்டாவு |
பிரிவுகள்/துணைப் பகுதிகள் | Obersee, Überlinger See; Untersee, Zeller See, Gnadensee |
குடியேற்றங்கள் | see list |
செருமனியில் இந்த ஏரியினை ஒட்டி பாடன் வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலங்கள் உள்ளன. இதுவே நடு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.
இவ் ஏரியில் மைனாவு, லிண்டாவு, ரைகினாவு என்னும் மூன்று தீவுகள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை