மரபணுத்தொகை

நவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.

மனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழினுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உயிரினங்களும் மரபணுத்தொகைகளும்

உயிரினம்மரபணுத்தொகையின் அளவு (இணையத் தாங்கிகள் - base pairs)குறிப்பு
தீ நுண்மம், Bacteriophage MS23,569First sequenced RNA-genome[2]
தீ நுண்மம், SV405,224[3]
தீ நுண்மம், Phage Φ-X174;5,386First sequenced DNA-genome[4]
தீ நுண்மம், Phage λ50,000
பாக்டீரியா, Haemophilus influenzae1,830,000First genome of living organism, July 1995[5]
பாக்டீரியா, Carsonella ruddii160,000Smallest non-viral genome.[6]
பாக்டீரியா, Buchnera aphidicola600,000
பாக்டீரியா, Wigglesworthia glossinidia700,000
பாக்டீரியா, எசரிக்கியா கோலை4,000,000[7]
அமீபா, Amoeba dubia670,000,000,000Largest known genome.[8]
தாவரம், Arabidopsis thaliana157,000,000First plant genome sequenced, Dec 2000.[9]
தாவரம், Genlisea margaretae63,400,000Smallest recorded பூக்கும் தாவரம் genome, 2006.[9]
தாவரம், Fritillaria assyrica130,000,000,000
தாவரம், Populus trichocarpa480,000,000First tree genome, Sept 2006
மதுவம்,Saccharomyces cerevisiae20,000,000[10]
பூஞ்சை, Aspergillus nidulans30,000,000
Nematode, Caenorhabditis elegans98,000,000First multicellular animal genome, December 1998[11]
பூச்சி, Drosophila melanogaster aka Fruit Fly130,000,000[12]
பூச்சி, பட்டுப்புழு aka Silk Moth530,000,000
பூச்சி, Apis mellifera aka Honey Bee1,770,000,000
மீன், Tetraodon nigroviridis, type of Puffer fish385,000,000Smallest vertebrate genome known
பாலூட்டி, Homo sapiens3,200,000,000
மீன், Protopterus aethiopicus aka Marbled lungfish130,000,000,000Largest vertebrate genome known

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரபணுத்தொகை&oldid=3924148" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை