மார்புக்கச்சை

மார்புக்கச்சை (ஆங்கில மொழி: Brassiere[1]), பொதுவாக ப்ரா என்று கூறப்படும் இவ்வுள்ளாடை, பெண்களுக்குப் பல வகைகளில் உதவுகிறது.

மார்புக்கச்சையின் முன்புறத்தோற்றம்
மார்புக்கச்சையின் அளவு அனுசரிப்பு கொண்டி

பயன்பாடுகள்

மார்புக்கச்சை பெண்களின் மார்பகங்களைத் தாங்கிப்பிடிக்க பயன்படுகிறது. பெரும்பாலானோர் தங்களின் இன்ப நலனுக்காகவும், வெகு சிலர் புற தோற்றத்திற்காகவும், மார்பகங்களை மேம்படுத்திக் காட்டவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சில மார்புக்கச்சைகள் பேணுகைக்காகவும், உடற்பயிற்சிக்காகவும்[2] தயாரிக்கப்படுகின்றன.

தீமைகள்

இறுக்கமாக அணியப்படும் மார்புக்கச்சைகளால் மூச்சுவிடுதலில் துன்பமும், மார்பு எலும்புக்கூட்டில் வலியும், உணவு செரிப்பதில் குறைபாடும், முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.எனவே, சரியான அளவில் மார்புக்கச்சைகளைத் தேர்ந்தெடுப்பது உடலுக்கும் மனத்திற்கும் வலிமையாகும்.

மார்புக்கச்சைகளின் வகைகள்

மார்புக்கச்சைகள் பல பாங்குகளில் பல்வேறு உடல் அமைப்புகள், மேற்புற ஆடைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகின்றன.[4][5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மார்புக்கச்சை&oldid=1885399" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை