மிராஜ் 2000

போர் வானூர்தி

தசால்ட் மிராஜ் 2000 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது பிரான்சு நாட்டின் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.

மிராஜ் 2000
Mirage 2000
வகைபன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடுபிரான்சு
உற்பத்தியாளர்தசால்ட் ஏவியேசன்
முதல் பயணம்10 மார்ச் 1978
அறிமுகம்சூலை1984
தற்போதைய நிலைபயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள்பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை
ஐக்கிய அரபு அமீரக வான்படை
கிரேக்க வான்படை
இந்திய வான்படை
உற்பத்தி1978–2007
தயாரிப்பு எண்ணிக்கை601[1]

வடிவமைப்பு

இந்த வானூர்தி முச்சக்கர வடிவு கொண்ட இறங்கமைப்பை கொண்டுள்ளது. ஓடுபாதையில் நிறுத்துவதற்காக பின்பகுதியில் கொக்கி அல்லது வான்குடை பொருத்தப்படலாம், இது தரையிறங்கும் தூரத்தை குறைக்க கார்பன் நிறுத்திகளுடன் இணைந்து செயல்படும். இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது..[2]

மிராஜ் முக்கோண இறக்கைகளைக் கொண்ட ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். தலா நான்கு தானியங்கி பட்டிகைகள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் இறக்கைகளின் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு இறக்கைக்கும் மேலேயும் கீழேயும் காற்று நிறுத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.[2]

விவரக்குறிப்புகள்

தரவு எடுக்கப்பட்டது: [3][4]

பொது இயல்புகள்

  • குழு: 1
  • நீளம்: 14.36 m (47 அடி 1 அங்)
  • இறக்கை விரிப்பு: 9.13 m (29 அடி 11 அங்)
  • உயரம்: 5.2 m (17 அடி 1 அங்)
  • இறக்கைப் பரப்பு: 41 m2 (440 sq ft)
  • வெற்றுப் பாரம்: 7,500 kg (16,535 lb)
  • மொத்தப் பாரம்: 13,800 kg (30,424 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 17,000 kg (37,479 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 3,950 L (870 imp gal; 1,040 US gal)[5]
  • சக்தித்தொகுதி: 1 × சுநேக்மா எம்53-பி2 தாரை பொறி, 64.3 kN (14,500 lbf) உந்துதல் உளர், 95.1 kN (21,400 lbf) பின்னெரியுடன்

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 2,336 km/h (1,452 mph; 1,261 kn)
  • அதிகபட்ச வேகம்: மாக் 2.2
  • வரம்பு: 1,550 km (963 mi; 837 nmi)
  • பயண வரம்பு: 3,335 km (2,072 mi; 1,801 nmi) with auxiliary fuel
  • உச்சவரம்பு 17,060 m (55,971 அடி)
  • ஏறும் விகிதம்: 285 m/s (56,100 ft/min)
  • சிறகு சுமையளவு: 337 kg/m2 (69 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 0.7

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dassault Mirage 2000
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிராஜ்_2000&oldid=3925806" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை