முதலாம் ஏரோது

முதலாம் ஏரோது (Hebrew: הוֹרְדוֹס‎, Hordos, Greek: Ἡρῴδης, Hērōidēs) என்பவர் (பிறப்பு 73 அல்லது 74 கி.மு, இறப்பு எரிக்கோவில் 4 கி.மு,[1][2][3][4][5] இன்னுமொரு வரலாற்றாசிரியர் கருத்துப்படி, 1 கி.மு [6]) உரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட யூதேயாவை ஆண்ட ஒரு சிற்றரசர் ஆவார். இவர் தனது குடும்பத்தாரையும், பல யூத ரபிக்களையும், குழந்தைகள் பலரை படுகொலை செய்ததாலும் பைத்தியக்காரன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.[7]. மாபெரும் தூண்களைக்கொண்ட கட்டடங்களை அமைத்தமைக்கு இவர் பெயர்பெற்று விளங்குகின்றார். ஜெருசெலமிலும் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான மாபெரும் கட்டடங்களைக் கட்டியுள்ளார். இதில் இரண்டாம் ஆலயம் எனப் பெயர்பெறும் ஆலயத்தையும் செசேரியா மார்திமா (Caesarea Maritima) எனும் நகரில் ஒரு துறைமுகத்தையும் அமைத்தார். இவருடைய வாழ்க்கைத் துணுக்குகள் உரோம-யூத வரலாற்றாசிரியர் ஜோசீபஸ் பிளேவியஸ் என்பவர் மூலம் உலகிற்கு அறியக்கிடைத்தது.

முதலாம் ஏரோது
பேசிலியசு (அரசன்)
ஆண்டு அறியப்படாத ஏரோதின் உருவப்படம்
ஆட்சி37–4 கிமு
முன்னிருந்தவர்இரண்டாம் ஆண்டிகோனசு மட்டாதியாசு
ஏரோது ஆர்க்கியாலசு; ஏரோது ஆண்டிப்பாசு; டெட்ராக் ஃபிலிப்பு
மனைவிகள்
  • டோரிசு
  • முதலாம் மரியாம்னே
  • இரண்டாம் மரியாம்னே
  • மால்தாக்கே
  • எருசலேமின் கிளியோபாட்ரா
வாரிசு(கள்)இரண்டாம் ஆண்ட்டிபேட்டர்
இளவரசன் அலெக்சாந்தர்
இளவரசன் நான்காம் அரிசுட்டோபுலுசு
இளவரசி சாலம்ப்சியோ
முதலாம் ஏரோது ஃபிலிப்பு
Herod Antipas
ஏரோது ஆண்டிப்பாசு
ஒலிம்ப்பியாசு
இளவரசன் ஏரோது
இரண்டாம் ஏரோது ஃபிலிப்பு
அரச குலம்ஏரோதிய மரபு
தந்தைஇடுமெயாவின் ஆண்டிப்பாட்டர்
தாய்சிப்ப்ரோசு
அடக்கம்யூதேயா
சமயம்யூதம்

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முதலாம்_ஏரோது&oldid=3455984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை