முதலாம் செர்கஸ்

பாரசீகத்தின் பழங்கால மன்னர்

முதலாம் செர்கஸ் (பிறப்பு:கிமு 519 – இறப்பு: கிமு 465) (Xerxes I) மகா செர்கஸ் என்றும் அழைக்கப்படும் இவர் முதலாம் டேரியசின் மகன் ஆவார். அகாமனிசிய பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 486 முதல் கிமு 465 வரை ஆண்டார். இவரது தலைநகரம் பெர்சப்பொலிஸ் ஆகும். யூதர்களின் பழைய எற்பாட்டின் எஸ்தர் நூலில் இப்பேரரசரை அகாசுரர்ஸ் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இவரது யூத மனைவி எஸ்தர் ஆவார். ஒரு பாரசீகப் படைத்தலைவரிடமிருந்து, யூத மக்களை காப்பாற்றிய பெருமை எஸ்தரை சாரும்.[2][3][4]

முதலாம் செர்கஸ்
பாரசீகம் மற்றும் மீடியாவின் அரசர்
பேரரசர்
மன்னர்களின் மன்னன்
எகிப்தின் பார்வோன்
முதலாம் செர்கசின் பாறைச் சிற்பம், பெர்சப்பொலிஸ்
பாரசீக மன்னர்
ஆட்சிகிமு 486 – கிமு 465
முடிசூட்டு விழாஅக்டோபர், கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்அர்தசெர்க்கஸ்
எகிப்தின் பார்வோன்
அரசுப்பிரதிநிதிகிமு 486 - 465
முடிசூட்டு விழாஅக்டோபர், கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்முதலாம் அர்தசெர்க்கஸ்
ஆசியாவின் தலைவர்
ஆட்சிக்காலம்கிமு 486- கிமு 465
முடிசூட்டு விழாஅக்டோபர் கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்முதலாம் அர்தசெர்க்கஸ்
துணைவர்அமெஸ்டிரிஸ், வாஸ்தி, எஸ்தர்
வாரிசு(கள்)டேரியஸ்
ஹைஸ்டேஸ்பெஸ்
அர்தசெர்கஸ்
ஆர்சேம்சு
அமெடிஸ்
அரச குலம்அகாமனிசிய வம்சம்
தந்தைமுதலாம் டேரியஸ்
தாய்அதோஸ்சா
பிறப்புகிமு 519
பாரசீகம்
இறப்புகிமு 465
பாரசீகம்
அடக்கம்பாரசீகம்
சமயம்சொராட்டிரிய நெறி[1]

அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள், பண்டைய எகிப்து மற்றும் பபிலோனியா பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களை பேரரசர் செர்கஸ் ஒடுக்கினார்.[5] இவரது ஆட்சியில் சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக்கு பின் படிப்படியாக அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சியடைத் துவங்கியது.

படக்காட்சிகள்

அகாமனிசியப் பேரரசர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

தொன்ம ஆதாரங்கள்

வரலாற்று ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முதலாம்_செர்கஸ்&oldid=3851143" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை