மேகவதி சுகர்ணோபுத்திரி
மேகவதி சுகர்ணோபுத்திரி (Diah Permata Megawati Setiawati Soekarnoputri) (பிறப்பு:23 சனவரி 1947), இவர் 23 சூலை 2001 முதல் 20 அக்டோபர் 2004 முடிய இந்தோனேசியாவின் 5வது குடியரசுத் தலைவராகவும், நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர். முன்னர் இவர் இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக 21 அக்டோபர் 1999முதல் 23 சூலை 2001 முடிய பதவி வகித்தார். இவர் போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது தந்தை சுகர்ணோ இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக 18 ஆகத்து 1945 முதல் 12 மார்ச்சு 1967 வரை பதவி வகித்தார்.
மேகவதி சுகர்ணோபுத்திரி | |
---|---|
5வது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2001 – 20 அக்டோபர் 2004 | |
Vice President | ஹம்சா ஹஸ் |
8வது துணை குடியரசுத் தலைவர் | |
பதவியில் 21 அக்டோபர் 1999 – 23 சூலை 2001 | |
குடியரசுத் தலைவர் | அப்துர்ரகுமான் வாகித் |
தலைவர், போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 பிப்ரவரி 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேகவதி சீதாவதி சுகர்ணோபுத்திரி 23 சனவரி 1947 யோக்யகர்த்தா, இந்தோனேசியா |
அரசியல் கட்சி | போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி |
துணைவர்(s) | சுரிந்திரோ சுப்ஜார்சோ (தி. 1968; இற. 1970) ஹசன் கமால் அகமது ஹசன் (தி. 1972; annulled 1972) தௌபீக் கியாமஸ் (தி. 1973; இற. 2013) |
பிள்ளைகள் | முகமது ரிஸ்கி பிரதமா முகமது பிரனந்தா பிரபோவோ புவன மகாராணி |
பெற்றோர்s |
|
முன்னாள் கல்லூரி | பட்ஜாத்ஜரான் பல்கலைக்கழகம் இந்தோனேசியா பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை