யோக்யகர்த்தா

இந்தோனேசியாவின் சாவகத்திலுள்ள நகரமும் யோக்யாக்கார்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும்

யோக்யகர்த்தா (Yogyakarta, /ˌɒɡjəˈkɑːrtə, ˌjɒɡ-/;[2] மற்றும் ஜோகியா அல்லது ஜோகஜாகர்த்தா) இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தாவின் ஒரு பகுதியான கோட்டாகெடே 1575 முதல் 1640 வரை மாதாராம் சுல்தான்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் கல்வி மையமாகவும் (கோட்டா பெலாஜார்), பத்தீக் , பாலே நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செம்மைச் சாவக நுண்கலை மற்றும் பண்பாடுகளின் மையமாகவும் விளங்குகின்றது.

யோக்யகர்த்தா
ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠ
நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
யோக்யகர்த்தா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யோக்யகர்த்தா
சின்னம்
அடைபெயர்(கள்): கோட்டா பெலஜார் (மாணாக்கர் நகரம்), கோட்டா புதயா (பண்பாட்டு நகரம்), கோட்டா குடெகு (குடெகு நகரம்)
குறிக்கோளுரை: ꦲꦩꦼꦩꦪꦸꦲꦪꦸꦤꦶꦁꦧꦮꦤ (சாவகம்)
(பொருள்: "மிகச்சரியான சமூகத்திற்கான கனவு")
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா is located in சாவகம்
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா is located in இந்தோனேசியா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா (இந்தோனேசியா)
ஆள்கூறுகள்: 7°48′5″S 110°21′52″E / 7.80139°S 110.36444°E / -7.80139; 110.36444
நாடு இந்தோனேசியா
வலயம்சாவகம் (தீவு)
மாகாணம்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி
பரப்பளவு
 • நகரம்46 km2 (18 sq mi)
 • Metro2,159.1 km2 (833.6 sq mi)
ஏற்றம்113 m (371 ft)
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • நகரம்4,12,331
 • அடர்த்தி9,000/km2 (23,000/sq mi)
 • பெருநகர்40,10,436
 • பெருநகர் அடர்த்தி1,900/km2 (4,800/sq mi)
மக்களியல்
 • சமயம்[1]இசுலாம் 83.22%
கிறிஸ்தவம் 15.65%
பௌத்தம் 0.29%
இந்து 0.20%
கன்பூசியம் 0.02%
பிறர் 0.01%
நேர வலயம்இந்தோனேசிய மேற்கு நேரம் (ஒசநே+7)
அழைபகுதி குறியீடு(+62) 274
வாகனப் பதிவுAB
HDI 0.837 (மிக உயர்ந்தது)
இணையதளம்www.jogjakota.go.id

இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 388,627 ஆகும். இந்தோனேசியாவிலேயே மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.837 கொண்டுள்ள யோக்யகர்த்தா மிக வளர்ந்த நகரமாக கருதப்படுகின்றது.[3]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yogyakarta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யோக்யகர்த்தா&oldid=3569362" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை