மொங்கோலிய எழுத்துமுறை

இலக்கிய நய அல்லது பாரம்பரிய மொங்கோலிய எழுத்துமுறை (மொங்கோலிய எழுத்துமுறையில்: ᠮᠣᠩᠭᠣᠯ ᠪᠢᠴᠢᠭ மங்யோல் பிசிக்;மங்கோலிய சிரில்லிக்கில்: Монгол бичиг மங்கோல் பிசிக்) என்பது மொங்கோலிய மொழிக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட எழுத்துமுறையாகும். இது ஹுடும் மங்கோல் பிசிக் என்றும் அழைக்கப்படுகிறது.1946ல் சிரில்லிக் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்ட வரை இதுவே பயன்பாட்டில் இருந்தது. இது பழைய உய்குர் எழுத்துமுறையில் இருந்து உருவாக்கப்பட்டது.[1] இந்த எழுத்துமுறை ஒயிரடு மற்றும் மஞ்சூ மொழிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை மொங்கோலியம், சிபே மற்றும் ஆய்வுரீதியாக எவங்கி மொழிகளை எழுத சீனாவின் உள் மங்கோலியா மற்றும் பிற பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 

எழுத்துக்கள்

மங்கோலிய எழுத்தில் "மங்கோல்" எழுதப்பட்டுள்ளது: 1.பாரம்பரியம், 2.மடிக்கப்பட்டது, 3. பக்ஸ்-பா, 4. டோடோ, 5.மஞ்சூ, 6.சோயோம்போ, 7. கிடைமட்டம், 8. சிரில்லிக்
உள் மங்கோலியாவின் தலைநகரான கோகோட்டில் ஒரு கே.எப்.சி., சீன, மங்கோலிய மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரு மும்மொழி பெயர்ப் பலகையுடன்

உதாரணங்கள்

செங்கிஸ் கான் என்பது மங்கோலிய எழுத்துமுறையில்
மங்கோலிய மக்கள் குடியரசு

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mongolian script
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை