மோவாய்

மோவாய் (Moai) /ˈm./ (), என்பன சிலியின் ஈஸ்டர் தீவுத் பொலினீசியாவில் பாறையில் செதுக்கப்பட்ட 1250க்கும் 1500க்கும் இடைப்பட்ட கால ஒன்றைக் கல் மனித உருவங்கள்.[1] கிட்டத்தட்ட அரைவாசி பிரதாக கற்சுரங்க பகுதி ரனோ ரரக்குவில் காணப்பட, நூற்றுக்கணக்கானவை ஈஸ்டர் தீவின் சுற்றளவைச் சுற்றி அகு மேடையில் வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா மோவாய்களும் உடலைவிட ஐந்திற்கு மூன்று என்ற அளவு தலைகளை உடையன. மோவாய்க்கள் தெய்வத்தன்மையுடைய மூதாதையர்களின் முக்கியமான உயிர்வாழும் முகங்களாகும்.[2]

அபு டொங்காரிகி உள் நிலப்பகுதியைப் பார்த்தவாறு மோவாய், 1990களில் சிலி தொல்பொருளியளாலரால் மீட்கப்பட்டன

இவற்றின் உருவாக்கமும் 887 சிலைகளை ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு கொண்டு சென்றதும்[3] குறிப்பிடத்தக்க படைப்பாற்றலும் அருந்திறனுமென கருதப்படுகின்றன.[4] பரோ என அழைக்கப்படும் உயரமான மோவாய் கிட்டத்தட்ட 10 மீட்டர்கள் (33 அடி) உயரமும் 82 டன் எடையும் உள்ளது[5] அதிக எடைகூடிய, குள்ளமான அகு டொங்காரிகி எனும் இடத்திலுள்ள மோவாய் 86 டன் எடையுள்ளது. முடிவடையாத மோவாய் ஒன்றுள்ளது. அது முடிவுற்றிருந்தால் அது ஏறக்குறைய 21 மீட்டர்கள் (69 அடி) உயரமும் கிட்டத்தட்ட 270 டன் எடையும் உடையதாக இருந்திருக்கும்.

குறிப்புக்கள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Moai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோவாய்&oldid=2698355" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை