1627
1627 (MDCXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1627 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1627 MDCXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1658 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2380 |
அர்மீனிய நாட்காட்டி | 1076 ԹՎ ՌՀԶ |
சீன நாட்காட்டி | 4323-4324 |
எபிரேய நாட்காட்டி | 5386-5387 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1682-1683 1549-1550 4728-4729 |
இரானிய நாட்காட்டி | 1005-1006 |
இசுலாமிய நாட்காட்டி | 1036 – 1037 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 4 (寛永4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1877 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3960 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 20 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பெரும் சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
- ஜூலை 4 - ஜூலை 19 - ஐஸ்லாந்து நாட்டை முஸ்லிம்கள் தாக்கினர்.
- ஜூலை 20 - ரே தீவை ஆங்கிலேயர் முற்றுகையிட்டனர். ஆனாலும் இது வெற்றி பெறவில்லை.
- ஜூலை 27 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
- தெற்கு ஆஸ்திரேலியாவை முதன் முதலில் ஒரு டச்சுக் கப்பல் கண்டது.
- பார்படோசில் முதலாவது ஆங்கிலக் குடியேற்றம் ஆரம்பமானது.
முகாலயப் பேரரசர்கள்
பிறப்புகள்
இறப்புகள்
- மார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்
- அக்டோபர் 28 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)
1627 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை