லீட்சு

இங்கிலாந்தில் மேற்கு யோக்ஷயரில் உள்ள ஒரு நகரம்

லீட்சு நகரம் (City of Leeds) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமும் மாநகர பரோவும் ஆகும். இதன் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி 750,700 ஆகும். இங்கிலாந்தின் பெரிய நகரங்களில் பர்மிங்காமை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.

லீட்சு நகரம்
நகரமும் மாநகர பரோவும்
Official logo of லீட்சு நகரம்
மரபுவழி சின்னம்
குறிக்கோளுரை: "Pro Rege et Lege" "அரசருக்காகவும் சட்டத்திற்காகவும்"

இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிர்வாகத் தலைமையகம்லீட்சு
பரோவாக1207
நகரமாக1626
மாநகரமாக1893
மாநகர மாவட்டமாக1974
பரப்பளவு
 • மொத்தம்551.72 km2 (213 sq mi)
உயர் புள்ளி[1]340 m (1,120 ft)
தாழ் புள்ளி[2]10 m (30 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,50,700 (இரண்டாவது)
 • அடர்த்தி1,380/km2 (3,574/sq mi)
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
 • கோடை (பசேநே)பிரித்தானிய வேனில் நேரம் (ஒசநே+1)
இணையதளம்www.leeds.gov.uk


லீட்சில் பலதரப்பட்ட பொருளியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவைத்துறை தொழில்கள் முதன்மையாக உள்ளன. இலண்டனுக்கு அடுத்தநிலையில் நிதிய மையமாக விளங்குகிறது. சில்லறை வணிகம், அழைப்பு மையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஊடகத்துறை ஆகியன விரைவான பொருளியல் முன்னேற்றத்திற்கு வழிங்குத்துள்ளன.

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leeds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லீட்சு&oldid=2131440" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை