வடோதரா

குசராத்திலுள்ள ஒரு நகரம்


வடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: , மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,[7] மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும்.

வதோதரா
वडोदरा

பரோடா

சயாஜி நகரி
—  மாநகராட்சி  —
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வதோதரா
वडोदरा
குசராத்தில் வடோதரா
அமைவிடம்22°18′00″N 73°12′01″E / 22.30000°N 73.20028°E / 22.30000; 73.20028
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்வதோதரா மாவட்டம்
வடோதரா மாநகராட்சி1950
அருகாமை நகரம்ஆனந்த்
ஆளுநர்ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர்புபேந்திர படேல்
மாநகரத் தந்தைஜோதிபென் பாண்டியா
மாநகர ஆணையர்தாசு [1]
சட்டமன்றம் (தொகுதிகள்)நகராட்சி (84[2])
மக்களவைத் தொகுதி1[3]
திட்டமிடல் முகமை1 (VUDA)
Zone21[2]
Ward21[2][5]
மக்கள் தொகை

அடர்த்தி

1,839,428[6] (22) (2010)

10,335/km2 (26,768/sq mi)

கல்வியறிவு76.11% 
மொழிகள்குசராத், இந்தி,மராத்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

100.95 சதுர கிலோமீட்டர்கள் (38.98 sq mi)[2]

129 மீட்டர்கள் (423 அடி)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     43–12 °C (109–54 °F)
     43–26 °C (109–79 °F)
     33–8 °C (91–46 °F)

தொலைவு(கள்)
  • • From காந்தி நகர்• 126 கிலோமீட்டர்கள் (78 mi) NE (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From மும்பை• 395 கிலோமீட்டர்கள் (245 mi) S (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From அகமதாபாத்• 100 கிலோமீட்டர்கள் (62 mi) NW (தரைவழி)
குறியீடுகள்
இணையதளம்Vadodara Municipal Corporation

இந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.

பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.

இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு[3] உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[2][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வடோதரா&oldid=3777120" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை