வால்டர் பிராட்டன்

அமெரிக்க இயற்பியலாளர் (1902-1987)

வால்டர் அவுசர் பிராட்டன் (Walter Houser Brattain, பெப்ரவரி 10, 1902 – அக்டோபர் 13, 1987) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பெல் ஆய்வுகூடத்தில் ஜான் பார்டீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து புள்ளித் தொடர்புத் திரிதடையத்தை 1947 திசம்பரில் கண்டுபிடித்தார்.[1] இக்கண்டுபிடிப்புக்காக இவர்கள் மூவருக்கும் 1956 ஆம் ஆன்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிராட்டன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மேற்பரப்பு மின்னணு நிலைகளின் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்தார்.

வால்டர் ஹவுசர் பிராட்டன்
Walter Houser Brattain
1950 இல் பிராட்டன்
பிறப்பு(1902-02-10)பெப்ரவரி 10, 1902
சியாமென், புஜியான் மாகாணம், சிங் சீனா
இறப்புஅக்டோபர் 13, 1987(1987-10-13) (அகவை 85)
சியாட்டில், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல், மின்னணுப் பொறியியல்
பணியிடங்கள்உவிட்மன் கல்லூரி
பெல் ஆய்வுக்கூடங்கள்
கல்வி கற்ற இடங்கள்உவிட்மன் கல்லூரி
ஓரிகன் பல்கலைக்கழகம்
மின்னசொட்டா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜான் டொரென்சு டேட், மூத்தவர்
அறியப்படுவதுதிரிதடையம்
விருதுகள்இசுடுவர்ட் பாலன்டைன் பதக்கம் (1952)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1956)

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வால்டர்_பிராட்டன்&oldid=3006006" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை