விமானம்

விமானம், வான் விமானம் அல்லது ஆகாய விமானம் (airplane, aeroplane அல்லது plane) என்பது ஆற்றலால் இயங்கும் நிலைத்த இறக்கை வானூர்தி ஆகும். இது சுழல் விசிறி அல்லது தாரைப் பொறியிலிருந்து கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னோக்கி தள்ளப்படும். விமானம் பல அளவுகளில், வடிவத்தில், இறக்கை உருவங்களில் உள்ளன.விமானம் மக்கள் போக்குவரத்திற்கும், சரக்கு போக்குவரத்திற்கும், ராணுவத்திலும், பொழுதுபோக்கிற்காகவும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகின்றது.

விமானம்/ஆகாய விமானம்
எயார் பேர்லினின் போயிங் 737-700

விமானி வானூர்தியினுள் இருந்து பல விமானங்கள் பறக்க வைக்கப்படுகின்றன. ஆனால், சில தன்னியக்கமாக அல்லது கணினி கட்டுப்படுத்தல் கூடாக பறக்க வைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aircraft by type of wing
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விமானம்&oldid=3797097" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை