ஹியூஸ்டன்

ஹியூஸ்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தென்கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் மெக்ஸிகோ வளைகுடாவிற்கு அருகில் அமைந்துள்ளது. 2014 ஆம் வருட கணக்கெடுப்பின் படி 2.239 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் 599.9 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வடஅமெரிக்காவின் ஜனத்தொகை மிகுந்த பெருநகர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

ஹியூஸ்டன் நகரம்
மாநகரம்
ஹியூஸ்டன் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): விண்வெளி நகரம், எச்-டவுன் (H-Town)
நாடுஅமெரிக்கா
மாநிலம்டெக்சாஸ்
மாவட்டங்கள்ஹாரிஸ், ஃபோர்ட் பெண்ட், மொன்ட்கமரி
Incorporatedஜூன் 5, 1837
அரசு
 • மாநகராட்சித் தலைவர்அனிஷ் டி. பார்க்கர்
பரப்பளவு
 • மாநகரம்1,558 km2 (601.7 sq mi)
 • நிலம்1,501 km2 (579.4 sq mi)
 • நீர்57.7 km2 (22.3 sq mi)
ஏற்றம்13 m (43 ft)
மக்கள்தொகை (2006)[1][2]
 • மாநகரம்2,144,491 (4ம்)
 • அடர்த்தி1,429/km2 (3,701/sq mi)
 • நகர்ப்புறம்3,822,509
 • பெருநகர்5,539,949
 • DemonymHoustonian
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
FIPS48-35000[3]
GNIS feature ID1380948[4]
இணையதளம்www.houstontx.gov

ஹூஸ்டன் நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி Buffalo Bayou நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837 இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின் முன்னாள் தலைவரும், Battle of San Jacinto போரை  வழிநடத்தி வெற்றி கண்டவருமான Sam Houston நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹியூஸ்டன்&oldid=3573783" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை