ஹைன்றிக் ரோரர்
ஐன்றிக் ரோரர் (Heinrich Rohrer, பிறப்பு ; 6 சூன் 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 1986ம் ஆண்டு வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
ஐன்றிக் ரோரர் Heinrich Rohrer | |
---|---|
ஐன்றிக் ரோரர் | |
பிறப்பு | சூன் 6, 1933 சென் காலென் |
தேசியம் | சுவிசு |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | வருடு ஊடுருவு நுண்ணோக்கி |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு 1986 எலியட் கிரெசன் விருது (1987) |
வாழ்க்கை வரலாறு
ரோரெர் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலனில் பிறந்தார். இவர் 1951 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் (ஈடீஎச்), இல் சேர்ந்தார். இவர் 1961 இல் உரோசு-மேரி எக்கர் என்பவரை மணந்தார்.
இவற்றையும் பார்க்க
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை