யெமன்

யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா ஆகும்.

யெமென் குடியரசு
الجمهورية اليمنية
அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா
கொடி of யேமன்
கொடி
சின்னம் of யேமன்
சின்னம்
குறிக்கோள்: "Allah, al-Watan, at-Thawra, al-Wehda"
"கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்"
நாட்டுப்பண்: '
யேமன்அமைவிடம்
தலைநகரம்சனா
ஏடன்
பெரிய நகர்சனா
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்யெமெனி
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
அலி அப்துல்லா சாலெஹ்
• பிரதமர்
அலி முகமது முஜூர்
தோற்றம்
• ஒன்றியம்
மே 22 1990
பரப்பு
• மொத்தம்
527,968 km2 (203,850 sq mi) (49வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
22,230,531 [1] (51வது)
• 2004 கணக்கெடுப்பு
19,685,161
• அடர்த்தி
42/km2 (108.8/sq mi) (160வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$52.61 பில்லியன் (88வது)
• தலைவிகிதம்
$2,400 (2007 est.) (175வது)
மமேசு (2007) 0.508
தாழ் · 153வது
நாணயம்யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி967
ஐ.எசு.ஓ 3166 குறியீடுYE
இணையக் குறி.ye

மக்கள் தொகையியல்

5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 நபர்கள் வாழ்கின்றனர்.2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.

பொருளாதாரம்

நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமை மிக்க நாடாக உள்ளது.

உள்நாட்டுப் போர்

ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யெமன்&oldid=2452675" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை