வட அமெரிக்கா

கண்டம்

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில.இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

வட அமெரிக்கா
பரப்பளவு24,709,000 km2 (9,540,000 sq mi)
மக்கள்தொகை528,720,588 (2008, 4th)
மக். அடர்த்தி22.9/km2 (59.3/சதுர மைல்)
மக்கள்வட அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள்23
சார்பு மண்டலங்கள்22
மொழிகள்ஆங்கிலம், எசுப்பானியா, பிரெஞ்சு அத்தோடு பல வட அமெரிக்க மொழிகள்
நேர வலயங்கள்ஒ.அ.நே -10 முதல் ஒ.அ.நே ±0 வரை
N60-90, W150-180N60-90, W120-150N60-90, W90-120N60-90, W60-90N60-90, W30-60
N30-60, W150-180N30-60, W120-150N30-60, W90-120N30-60, W60-90N30-60, W30-60
N0-30, W120-150N0-30, W90-120N0-30, W60-90
30 degrees, 1800x1800
வட அமெரிக்கா அமைவிடம்

மக்கள்

முக்கிய பிரதேசம்மக்கள் தொகைபரப்பளவுநாடு
பெரிய மெக்சிக்கோ நகரம்21,163,226 17,346 சதுர கிலோமீட்டர்கள் (2,836 sq mi)மெக்சிக்கோ
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம்18,897,10917,405 சதுர கிலோமீட்டர்கள் (6,720 sq mi)ஐ.அ
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம்12,828,83712,562 சதுர கிலோமீட்டர்கள் (4,850 sq mi)ஐ.அ
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம்9,461,10524,814 சதுர கிலோமீட்டர்கள் (9,581 sq mi)ஐ.அ
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ்6,371,77324,059 சதுர கிலோமீட்டர்கள் (9,289 sq mi)ஐ.அ
பெரும் டொரண்டோ பிரதேசம்6,054,191 15,906 சதுர கிலோமீட்டர்கள் (2,280 sq mi)கனடா
டெலாவேர் பள்ளத்தாக்கு5,965,34313,256 சதுர கிலோமீட்டர்கள் (5,118 sq mi)ஐ.அ
பெரிய ஹோஸ்டன்5,946,80026,061 சதுர கிலோமீட்டர்கள் (10,062 sq mi)ஐ.அ
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம்5,582,17014,412 சதுர கிலோமீட்டர்கள் (5,565 sq mi)ஐ.அ
மியாமி பெருநகரப் பிரதேசம்5,564,63515,896 சதுர கிலோமீட்டர்கள் (6,137 sq mi)ஐ.அ

பொருளாதாரம்

தரவரிசைநாடுGDP (PPP, 2010)
மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்
1  United States14,657,800
2  Mexico1,629,917
3  Canada1,330,272
4  Cuba125,500
5  Dominican Republic85,391
6  Guatemala69,958
7  Costa Rica51,130
8  Panama43,725
9  El Salvador43,640
10  Honduras33,537

நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்

கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

நாடு அல்லது பிரதேசம்பரப்பளவு
(km²)[4]
மக்கள் தொகை
(2008 அளவில்.)[5]
மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்
வட அமெரிக்கா[note 1]
 Bermuda (ஐ.இ)5465,0001203.7ஹமில்டன்
 Canada99,84,6703,35,73,0003.4ஒட்டாவா
 Greenland (டென்.)21,66,08657,0000.026நூக்
 Mexico19,64,37511,23,22,75757.1மெக்சிக்கோ நகரம்
Saint Pierre and Miquelon (Fr.)2426,00024.8சைன்ட்-பியரே
 United States[note 2]96,29,09131,16,30,00032.7வாசிங்டன், டி. சி.
கரீபியன்
 Anguilla (ஐ.இ)9115,000164.8பள்ளத்தாக்கு
 Antigua and Barbuda44288,000199.1புனித ஜோன்
 Aruba (நெதர்.)1801,07,000594.4ஒரன்ஜெஸ்டாட்
 Bahamas, The[note 3]13,9433,42,00024.5நஸ்ஸவு
 Barbados4302,56,000595.3பிரிட்ஜ் நகரம்
 Bonaire (நெதர்.)29412,093[6]41.1கிரலென்டிஜ்க்
 British Virgin Islands (ஐ.இ)15123,000152.3ரோட் நகரம்
 Cayman Islands (ஐ.இ)26456,000212.1ஜோர்ஜ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island (பிரா.)600.0 —
 Cuba1,09,8861,12,04,000102.0அவானா
 Curaçao (நெதர்.)4441,40,794[6]317.1வில்மெஸ்டட்
 Dominica75167,00089.2ரொசியவு
 Dominican Republic48,6711,00,90,000207.3சன்டோ டொமிங்கோ
 Grenada3441,04,000302.3செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
 Guadeloupe (பிரா.)1,6284,01,784[7]246.7பாஸ்தெர்
 Haiti27,7501,00,33,000361.5போர்ட்-ஓ-பிரின்ஸ்
 Jamaica10,99127,19,000247.4கிங்ஸ்டன்
 Martinique (பிரா.)1,1283,97,693[8]352.6போர்ட் டெ பிரான்சு
 Montserrat
(ஐ.இ)
1026,00058.8பிலைமவுத்; பிரேட்ஸ்[note 4]
 Navassa Island (ஐ.அ)5[9]0[10]0.0 —
 Puerto Rico (ஐ.அ)8,87039,82,000448.9சான் வான்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba (நெதர்.)131,537[6]118.2த பொட்டம்
 Saint Barthélemy (பிரா.)21[9]7,448[10]354.7கஸ்டாவியா
 Saint Kitts and Nevis26152,000199.2பாசெட்டெரே
 Saint Lucia5391,72,000319.1காஸ்ட்ரீஸ்
 Saint Martin (பிரா.)54[9]29,820[10]552.2மரிகொட்
 Saint Vincent and the Grenadines3891,09,000280.2கிங்ஸ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius (நெதர்.)212,739[6]130.4ஒரன்ஜெஸ்ராட்
 Sint Maarten (நெதர்.)3440,009[6]1176.7பிலிப்ஸ்பேர்க்
 Trinidad and Tobago[11]5,13013,39,000261.0போர்ட் ஒஃப் ஸ்பெயின்
 Turks and Caicos Islands[note 5] (ஐ.இ)94833,00034.8கொக்பேர்ன் நகரம்
 United States Virgin Islands (ஐ.அ)3471,10,000317.0சார்லட் அமலி
மத்திய அமெரிக்கா
 Belize22,9663,07,00013.4பெல்மோப்பான்
 Costa Rica51,10045,79,00089.6சான் ஹொசே
 El Salvador21,04161,63,000293.0சான் சல்வடோர்
 Guatemala1,08,8891,40,27,000128.8குவாத்தமாலா நகரம்
 Honduras1,12,49274,66,00066.4தெகுசிகல்பா
 Nicaragua1,30,37357,43,00044.1மனாகுவா
 Panama[11][note 6]75,41734,54,00045.8பனாமா நகரம்
Total2,45,00,99554,17,20,44022.9

மேற்கோள்கள்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வட_அமெரிக்கா&oldid=3575870" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை