1514
ஆண்டு 1514 (MDXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1514 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1514 MDXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1545 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2267 |
அர்மீனிய நாட்காட்டி | 963 ԹՎ ՋԿԳ |
சீன நாட்காட்டி | 4210-4211 |
எபிரேய நாட்காட்டி | 5273-5274 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1569-1570 1436-1437 4615-4616 |
இரானிய நாட்காட்டி | 892-893 |
இசுலாமிய நாட்காட்டி | 919 – 920 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 11 (永正11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1764 |
யூலியன் நாட்காட்டி | 1514 MDXIV |
கொரிய நாட்காட்டி | 3847 |
நிகழ்வுகள்
- சனவரி 10 - வெனிசு நகரின் ரியால்ட்டோ பகுதியில் பெருந்தீ பரவியது.
- மார்ச் 12 - போர்த்துக்கீச மன்னர் முதலாம் மனுவேல், பத்தாம் லியோ திருத்தந்தைக்கு அனுப்பிய வெள்ளை, மற்றும் ஆசிய யானை அடங்கலான பெரும் தூதுப் படை ஒன்று ரோம் நகரை அடைந்தது.
- மார்ச் - ]பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் புனித ரோமப் பேரரசர் முதலாம் மக்சிமிலியனுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- சூன் 13 - அக்காலத்தைய மிகப் பெரும் 1,000 தொன் நிறையுடைய போர்க் கப்பல் என்றி கிரேசு ஆ டீயு இங்கிலாந்தில் கட்டப்படட்து.[1][2]
- செப்டம்பர் 15 - தாமஸ் வோல்சி இங்கிலாந்தின் யோர்க் நகரப் பேராயராக நியமிக்கப்பட்டார்.[3]
- அக்டோபர் 9 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி உடன்பிறப்பு மேரி தியூடருக்கும் திருமணம் நடைபெற்றது.[3]
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமையம் பற்றி விளக்கும் தனது "காமென்டாரியோலசு நூலை எழுதினார்.
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை