1638
1638 (MDCXXXVIII) வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1638 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1638 MDCXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1669 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2391 |
அர்மீனிய நாட்காட்டி | 1087 ԹՎ ՌՁԷ |
சீன நாட்காட்டி | 4334-4335 |
எபிரேய நாட்காட்டி | 5397-5398 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1693-1694 1560-1561 4739-4740 |
இரானிய நாட்காட்டி | 1016-1017 |
இசுலாமிய நாட்காட்டி | 1047 – 1048 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 15 (寛永15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1888 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3971 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 28 - இசுக்காட்டிய தேசிய உடன்படிக்கை எடின்பரோவில் கையெழுத்தானது.
- மார்ச் 5 - முப்பதாண்டுப் போர்: ஆம்பூர்க் உடன்படிக்கை சுவீடனுக்கும், பிரான்சிற்கும் இடையில் எட்டப்பட்டது.
- மார்ச் 29 - சுவீடனில் இருந்து டெலவெயரிற்கு குடியேறிகள் இரண்டு கப்பல்களில் வந்திறங்கி புதிய சுவீடன் என்ற குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தனர்.
- மே 13 - தில்லியில் செங்கோட்டை கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
- மே 23 - கண்டியில் இரண்டாம் இராஜசிம்மனுக்கும், டச்சுக்களுக்கும் இடையில் போர்த்துக்கீசரை இலங்கையில் இருந்து வெளியேற்றும் திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
- நெதர்லாந்து மொரிசியசில் குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- டச்சு இலங்கை தமது நிலையை வலுப்படுத்தினர்.
- சுல்தான் நான்காம் முராத் பக்தாத்தைக் கைப்பற்றினார்.
- முகலாய அரசர்கள் ஷாஜகான் மற்றும் அவரது மகன்கள் கந்தகார் நகரை சபாவிதுகளிடம் இருந்து கைப்பற்றினர்.
- மதுரையில் இயேசு சபையைத் தோற்றுவித்த இராபர்ட் தெ நோபிலி போதகர், கண் குருடாகிய நிலையில் யாழ்ப்பாணம் வந்தார்.[1]
பிறப்புகள்
- செப்டம்பர் 5 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் (இ. 1715)
இறப்புகள்
- அக்டோபர் 8 - இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612)
மேற்கோள்கள்
1638 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை