1717
1717 (MDCCXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1717 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1717 MDCCXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1748 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2470 |
அர்மீனிய நாட்காட்டி | 1166 ԹՎ ՌՃԿԶ |
சீன நாட்காட்டி | 4413-4414 |
எபிரேய நாட்காட்டி | 5476-5477 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1772-1773 1639-1640 4818-4819 |
இரானிய நாட்காட்டி | 1095-1096 |
இசுலாமிய நாட்காட்டி | 1129 – 1130 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 2 (享保2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1967 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4050 |
நிகழ்வுகள்
- சனவரி 4 - பெரிய பிரித்தானியா, பிரான்சு டச்சுக் குடியரசு ஆகிய நாடுகள் கூட்டணியை உருவாக்கின.[1]
- மே 27 - எசுப்பானியா தனது தென்னமெரிக்கக் குடியேற்ற நாடுகளை ஒன்றிணைந்த்து புதிய எசுப்பானியாவை உருவாக்கியது.
- ஆகத்து 17 - பெல்கிறேட் நகரத்தை ஆஸ்திரியப் படைகள் உதுமானியாவிடம் இருந்து கைப்பற்றின.
- செப்டம்பர் 29 - 7.4 அளவு நிலநடுக்கம் ஆன்டிகுவா குவாத்தமாலாவைத் தாக்கியதில் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
- டிசம்பர் 24-டிசம்பர் 25 - வடகடல் கரையில் நெதர்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஆயிரக்கனக்கானோர் இறந்தனர்.
- மணிப்பூர் மன்னர் பாமெய்பா இந்து சமயத்துக்கு மதம் மாறி, அதனை மாநிலத்தின் அதிகாரபூர்வ சமயமாக அறிவித்தார்.
- உருசியாவில் கத்தரீன் அரண்மனை அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
- மாரிமுத்தாப் பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர் (இ. 1787)
இறப்புகள்
மேற்கோள்கள்
1717 நாற்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை