1720
1720 (MDCCXX) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1720 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1720 MDCCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1751 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2473 |
அர்மீனிய நாட்காட்டி | 1169 ԹՎ ՌՃԿԹ |
சீன நாட்காட்டி | 4416-4417 |
எபிரேய நாட்காட்டி | 5479-5480 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1775-1776 1642-1643 4821-4822 |
இரானிய நாட்காட்டி | 1098-1099 |
இசுலாமிய நாட்காட்டி | 1132 – 1133 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 5 (享保5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1970 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4053 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 11 - சுவீடன், புரூசியா ஆகியன ஸ்டாக்கோம் நகரில் பெரும் வடக்குப் போர் தொடர்பாக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின.
- பெப்ரவரி 17 - தி ஹேக் நகரில் எசுப்பானியா, பிரித்தானியா, பிரான்சு, ஆஸ்திரியா, டச்சுக் குடியரசு ஆகியன நான்முனை போரை முடிவுக்குக் கொண்டு அவர் உடன்பட்டன.[1]
- ஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து துஸ்கரோரா மக்கள் வட கரொலைனாவில் இருந்து வெளியேறினர்.
- எட்மண்டு ஏலி இங்கிலாந்துக்கான அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார்.
- ஜோனதன் ஸ்விப்ட் கலிவரின் பயணங்கள் புதினத்தை எழுத ஆரம்பித்தார்.
பிறப்புகள்
- ஜேம்சு ஆர்கிரீவ்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர், கண்டுபிடிப்பாளர் (இ. 1778)
- டிசம்பர் 7 - ஐதர் அலி, மைசூர் மன்னர் (இ. 1782),
இறப்புகள்
- சூன் 19 - ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (பி. 1641)
- சீதக்காதி, வள்ளல் (பி. 1650)
- ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், இந்திய ஆன்மிகவாதி (பி. 1635)
மேற்கோள்கள்
1720 நாற்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை