1734
1734 (MDCCXXXIV) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1734 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1734 MDCCXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1765 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2487 |
அர்மீனிய நாட்காட்டி | 1183 ԹՎ ՌՃՁԳ |
சீன நாட்காட்டி | 4430-4431 |
எபிரேய நாட்காட்டி | 5493-5494 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1789-1790 1656-1657 4835-4836 |
இரானிய நாட்காட்டி | 1112-1113 |
இசுலாமிய நாட்காட்டி | 1146 – 1147 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 19 (享保19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1984 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4067 |
நிகழ்வுகள்
- சனவரி 8 - ஆஸ்திரியாவின் சால்சுபர்க் கத்தோலிக்க ஆயரினால் வெளியேற்றப்பட்ட லூதரனியர்கள் அமெரிக்காவின் ஜார்ஜியாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
- சூன் 21 - மொண்ட்ரியால் நகரின் சில பகுதிகளைத் தீக்கிரையாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாரி-யோசப் அஞ்செலி என்ற கறுப்பின அடிமை பிரெஞ்சு ஆட்சியாளர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
- சூன் 30 - உருசியப் படைகள் போலந்தின் கதான்ஸ்க் நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
- கீர்த்தி சிறீ இராஜசிங்கன், கண்டி இராச்சியத்தின் 2வது நாயக்க மன்னன் (இ. 1782)
இறப்புகள்
- ஏழாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1704)
1734 நாற்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை