1824
ஆண்டு
1824 (MDCCCXXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1824 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1824 MDCCCXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1855 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2577 |
அர்மீனிய நாட்காட்டி | 1273 ԹՎ ՌՄՀԳ |
சீன நாட்காட்டி | 4520-4521 |
எபிரேய நாட்காட்டி | 5583-5584 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1879-1880 1746-1747 4925-4926 |
இரானிய நாட்காட்டி | 1202-1203 |
இசுலாமிய நாட்காட்டி | 1239 – 1240 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 7 (文政7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2074 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4157 |
நிகழ்வுகள்
- ஜனவரி 18 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.
- ஜனவரி 22 - கோல்ட் கோஸ்ட்டில் அஷாந்தியினர் பிரித்தானீயரைத் தாக்கி ஆளுநர் சார்ல்ஸ் மக்கார்த்தியைக் கொன்றனர்.
- பெப்ரவரி 10 - சிமோன் பொலிவார் பெருவின் சர்வாதிகாரி ஆனார்.
- மார்ச் 5 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
- ஆகஸ்ட் 4 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- செப்டம்பர் 16 - பத்தாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னன் ஆனான்.
- அக்டோபர் 4 - மெக்சிகோ குடியரசு ஆகியது.
- நவம்பர் 7 - சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற பெர்ன் வெள்ளம் காரணமாக 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
தேதி அறியப்படாதவை
- பிரித்தானியா ரங்கூன் நகரைக் கைப்பற்றியது.
- புதிய ஒல்லாந்து என முன்னர் அழைக்கப்பட்ட நாடு அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியா எனப் பெயரிடப்பட்டது.
- வான் டீமனின் நிலம் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது.
- சாடி கார்னோ என்னும் பிரான்சிய அறிஞர் வெப்ப இயக்கவியலின் அடிப்படையை நிறுவினார்.
- ஆகஸ்ட் - பிரித்தானியா சிங்கப்பூர் தீவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
- யாழ்ப்பாணத்தில் உடுவில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 22 - பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (இ. 1907).
- மார்ச் 2 - பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (இ. 1884)
- மே 11 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பர் (இ. 1904)
- ஜூன் 26 - வில்லியம் தாம்சன், இயற்பியல் அறிஞர் (இ. 1907]])
- செப்டம்பர் 4 - ஆன்டன் புரூக்னர், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)
இறப்புகள்
- ஏப்ரல் 19 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (பி. 1788)
- ஜூலை 1 - லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் (பி. 1762)
1824 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை