1933
1933 (MCMXXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1933 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1933 MCMXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1964 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2686 |
அர்மீனிய நாட்காட்டி | 1382 ԹՎ ՌՅՁԲ |
சீன நாட்காட்டி | 4629-4630 |
எபிரேய நாட்காட்டி | 5692-5693 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1988-1989 1855-1856 5034-5035 |
இரானிய நாட்காட்டி | 1311-1312 |
இசுலாமிய நாட்காட்டி | 1351 – 1352 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 8 (昭和8年) |
வட கொரிய நாட்காட்டி | 22 |
ரூனிக் நாட்காட்டி | 2183 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4266 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 17 - நியூஸ்வீக் இதழ் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
- பெப்ரவரி 27 - ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடம் தீப்பிடித்தது.
- மார்ச்சு 3 - ஹொன்ஷூ, ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
- மே 8 - ஹரிஜன் மக்களின் நலனுக்காக மகாத்மா காந்தி 3 நாள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- ஜூலை 4 - மகாத்மா காந்தி சிறையிலடைக்கப்பட்டார்.
- அக்டோபர் 17 - ஐன்ஸ்டீன் நாசி ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்கா வந்தார்.
- இலங்கையில் மலேரியா நோய்த் தாக்கத்தால் இரண்டு மாதங்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[1]
பிறப்புகள்
- சனவரி 25 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- பெப்ரவரி 7 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2015)
- பெப்ரவரி 28 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
- மார்ச்சு 10 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)
- மார்ச்சு 10 - பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்
- சூலை 26 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
- செப்தெம்பர் 16 - வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2014)
- செப்தெம்பர் 27 -- நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
- டிசம்பர் 16 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)
இறப்புகள்
- செப்தெம்பர் 20 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
- ஹியூகோ வுட், ஆங்கிலேய வனக்காவலர்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - எர்வின் சுரோடிங்கர், பால் டிராக்
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - தோமசு ஹண்ட் மோர்கன்
- இலக்கியம் - இவான் அலெக்சேவிச் பூனின்
- அமைதி - நோர்மன் ஆங்கெல்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
1933 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை