L

L (எல்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 12ஆவது எழுத்து ஆகும்.[1] உரோம எண்களில் L என்பது 50ஐக் குறிக்கும்.

L
L l
Writing cursive forms of L
பயன்பாடு
எழுத்து முறைஇலத்தீன் எழுத்துகள்
வகைஅகரவரிசையும் பட எழுத்தும்
மூல மொழிஇலத்தீன்
ஒலிப்புப் பயன்பாடு[l]
[ɫ]
[ɮ]
[ɬ]
[ʎ]
[ɭ]
[w]
/ɛl/
ஒருங்குறிக் குறியீட்டுப் புள்ளிU+004C, U+006C
அகரவரிசை நிலை12
வரலாறு
வளர்ச்சி
U20
கால கட்டம்~-700 முதல் இன்று வரை
வம்சாவளியினர் • ɮ
 • Ꝇ ꝇ
 • L
 • £
 • ₤


 • L
சகோதரர்கள்Л
Љ
Ӆ
Ԯ
ל
ل
ܠ


𐡋

ஏனையவை
பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்ற எழுத்துகள்l(x), lj, ll, ly

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், ஒரு தொடரின் இறுதி உறுப்பு ஆல் குறிக்கப்படும்.

இயற்பியலில், பொதுவாக, நீளத்தைக் குறிக்க length என்பதன் முதலெழுத்தான l பயன்படுத்தப்படும். கனவளவின் அலகான இலீற்றரைக் குறிக்கவும் l பயன்படுத்தப்படும். கோண உந்தத்தைக் குறிக்க L பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் L பற்றிய ஊடகங்கள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=L&oldid=3606128" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை