அஸ்கனாசு யூதர்கள்

இனக்குழு

அஸ்கனாசு யூதர்கள் (Ashkenazi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் முதலாம் ஆயிரமாண்டு இறுதியில் புனித உரோமைப் பேரரசு காலத்தில் ஒரு சமூகமாக ஒன்றாகினர்.[15] அஸ்கனாசு யூதர்களின் பாரம்பரிய புலம்பெயர் மொழியாக இத்திய மொழி காணப்பட்டது. தற்காலம் வரைக்கும் எபிரேயம் புனித மொழியாக மாத்திரம் பயன்பட்டது.

அஸ்கனாசு யூதர்கள்
יהודי אשכנז
மொத்த மக்கள்தொகை
(10[1]–11.2[2] மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஐக்கிய அமெரிக்கா5–6 மில்லியன்[3]
 இசுரேல்2.8 மில்லியன்[1][4]
 உருசியா194,000–500,000
 அர்கெந்தீனா300,000
 ஐக்கிய இராச்சியம்260,000
 கனடா240,000
 பிரான்சு200,000
 செருமனி200,000
 உக்ரைன்150,000
 ஆத்திரேலியா120,000
 தென்னாப்பிரிக்கா80,000
 பெலருஸ்80,000
 அங்கேரி75,000
 சிலி70,000
 பெல்ஜியம்30,000
 பிரேசில்30,000
 நெதர்லாந்து30,000
 மல்தோவா30,000
 போலந்து25,000
 மெக்சிக்கோ18,500
 சுவீடன்18,000
 லாத்வியா10,000
 உருமேனியா10,000
 ஆஸ்திரியா9,000
 நியூசிலாந்து5,000
 அசர்பைஜான்4,300
 லித்துவேனியா4,000
 செக் குடியரசு3,000
 சிலவாக்கியா3,000
 எசுத்தோனியா1,000
மொழி(கள்)
வரலாற்று: இத்திய மொழி
தற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மை: ஆங்கிலம், எபிரேயம், உருசியம்
சமயங்கள்
யூதம், சில குழுக்கள், சமயமின்மை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
செபராது யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், சமாரியர்,[5][5][6][7] குர்து மக்கள்,[7] பிற லெவண்ட் (டூஸ், அசிரிய மக்கள்,[5][6] அராபியர்[5][6][8][9]), நடுநிலக் கடல் குழுக்கள்[10][11][12][13][14]

உசாத்துணை

References for "Who is an Ashkenazi Jew?"

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashkenazi Jews
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஸ்கனாசு_யூதர்கள்&oldid=3848690" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை