இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இந்தியாவின் தேசிய மனித வளர்ச்சிச் சுட்டெண் 2008 ஆம் ஆண்டு 0.467 ஆகும். இது 2010 ஆண்டு 0.519 என்று வளர்ச்சி கண்டது. [1] ஐநா வளர்ச்சித் திட்டம் 2018 ஆம் ஆண்டு இது 0.647 என்று வளர்ச்சி கண்டதாக அறிவித்துள்ளது. [2][3][4]

2005 ஆம் ஆண்டு படி மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


ம.வ.சுவின் இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் வரைபடம்.
  0.900–0.949
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  தகவலில்லை

2018 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்

2018 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண். [3]

தரவரிசைமாநிலம்/பிரதேசம்ம.வ.சு (2018)ஒப்பிடக்கூடிய நாடு
அதிக மனித வளர்ச்சி
1கேரளம்0.779  Sri Lanka
2சண்டிகர்0.775  Antigua and Barbuda
3கோவா0.761  பிரேசில்
4இலட்சத்தீவுகள்0.750  உக்ரைன்
5தில்லி0.746  டொமினிக்கன் குடியரசு
6அந்தமான் நிக்கோபார் தீவுகள்0.739  துனீசியா
7பாண்டிச்சேரி0.738
8இமாசலப் பிரதேசம்0.725  Saint Vincent and the Grenadines
9பஞ்சாப்0.723  ஜோர்தான்
10சிக்கிம்0.716  Maldives
11தமனும் தியூவும்0.708  லிபியா
அரியானா
தமிழ்நாடு
14மிசோரம்0.705  Indonesia
நடுத்தர மனித வளர்ச்சி
15மகாராட்டிரம்0.696  Egypt
மணிப்பூர்
17சம்மு காசுமீர்0.688  Vietnam
18உத்தராகண்டம்0.684
19கருநாடகம்0.682
20நாகலாந்து0.679  மொரோக்கோ
21குஜராத்0.672  Kyrgyzstan
22தெலங்காணா0.669  கயானா
23தாத்ரா மற்றும் நகர் அவேலி0.663  எல் சல்வடோர்
24திரிபுரா0.663  El Salvador
25அருணாசலப் பிரதேசம்0.660  தஜிகிஸ்தான்
26மேகாலயா0.656  Tajikistan
27ஆந்திரப் பிரதேசம்0.650  கேப் வேர்டே
 இந்தியா (சராசரி)0.647  நிக்கராகுவா
28மேற்கு வங்காளம்0.641  நமீபியா
29இராச்சசுத்தான்0.629  East Timor
30அசாம்0.614  வங்காளதேசம்
31சத்தீசுக்கர்0.613  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
32ஒரிசா0.606

 São Tomé and Príncipe

33மத்தியப் பிரதேசம்0.606

 São Tomé and Príncipe

34சார்க்கண்ட்0.599  Laos
35உத்தரப் பிரதேசம்0.596  கானா
36பீகார்0.576  அங்கோலா

|}

2005 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்

தரவரிசைமாநில/பிரதேசம்ம.வ.சு (2005 தகவல்)
அதிக மனித வளர்ச்சி
1கேரளம்0.920
2சண்டிகர்0.814
நடுத்தர மனித வளர்ச்சி
3இலட்சத்தீவுகள்0.796
4மிசோரம்0.790
5தில்லி0.789
6கோவா (மாநிலம்)0.779
7நாகாலாந்து0.770
8அந்தமான் நிக்கோபார் தீவுகள்0.766
9தமன் தியூ0.754
10பாண்டிச்சேரி0.748
11மணிப்பூர்0.707
12மகாராட்டிரம்0.689
13சிக்கிம்0.684
14இமாசலப் பிரதேசம்0.681
15பஞ்சாப்0.679
16தமிழ்நாடு0.675
17அரியானா0.644
18உத்தராகண்டம்0.628
19மேற்கு வங்காளம்0.625
20குசராத்0.621
21தாத்ரா மற்றும் நகர் அவேலி0.618
22அருணாசலப் பிரதேசம்0.617
-மொத்த இந்தியா0.612
23திரிபுரா0.608
24சம்மு காசுமீர்0.601
25கர்நாடகம்0.600
26மேகாலயா0.585
27ஆந்திரப் பிரதேசம்0.572
28இராச்சசுத்தான்0.537
29அசாம்0.534
30சத்தீசுக்கர்0.516
31சார்க்கண்ட்0.513
குறைந்த மனித வளர்ச்சி
32உத்தரப் பிரதேசம்0.490
33மத்தியப் பிரதேசம்0.488
34ஒரிசா0.452
35பீகார்0.449

மாற்ற ஆய்வு

முந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.

Legend

அதிக மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.850–0.899
  0.800–0.849

நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549

குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  0.250–0.299
  ≤0.250
  புள்ளிவிவரம் கிடைக்கவில்லை

References

இவற்றையும் காண்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை