இரிமோட்டு மொழி

இரிமோட்டு மொழி என்பது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது ஏறத்தாழ 1.2 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. 1970ஆம் ஆண்டு முதல் இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. இதற்கு ஆத்திரனேசிய வட்டாரவழக்கு, பாப்புவா வட்டாரவழக்கு என இரு வட்டாரவழக்குகள் உள்ளன. இம்மொழி பப்புவா நியூ கினியின் ஆட்சி மொழியும் ஆகும்.

இரிமோட்டு
பிராந்தியம்பப்புவா நியூகினி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
120,000 (1965 முதல் குறைந்து வருகின்றது)  (date missing)
Austronesian
  • மலாயோ-பொலினீசிய
    • ஓசானிக்
      • Western Oceanic
        • Papuan Tip
          • Central Papuan
            • Sinagoro-Keapara
              • இரிமோட்டு
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பப்புவா நியூகினி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ho
ISO 639-2hmo
ISO 639-3hmo


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரிமோட்டு_மொழி&oldid=1693769" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை