இலோகொஸ் பிராந்தியம்

இலோகொஸ் பிராந்தியம் (Filipino/Tagalog: Rehiyon ng Ilokos; இலோகானோ: Rehion ti Ilocos or Deppaar ti Ilocos; பங்கசீன மொழி: Rihiyon na Sagor na Baybay na Luzon) என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் I என்று குறிப்பிடப்படுகின்றது. லூசோனில் வடமேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. கோடிரெல்லா நிர்வாக பிராந்தியம், ககயான் பள்ளத்தாக்கு என்பன இதன் கிழக்கு எல்லைகளாகும். மத்திய லூசோன் இதன் தெற்கெல்லையாகும். தென் சீனக் கடல் இதன் வடமேற்கு எல்லையாகும்.

பிராந்தியம் I
இலோகொஸ் பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் I இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் I இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்புனித ஃபெர்னாடோ நகரம், லா யூனியன்
பரப்பளவு
 • மொத்தம்13,055 km2 (5,041 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்47,48,372
 • அடர்த்தி360/km2 (940/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-01
மாகாணங்கள்4
நகரங்கள்8
நகராட்சிகள்116
பரங்கேகள்3,265
மாவட்டங்கள்12

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை