உதடு

உதடுகள் (Lips) மனிதர்களிலும், பல விலங்குகளிலும் வாய் பகுதியிலுள்ள வெளி தெரியும் உடற்பகுதியாகும். மென்மையாகவும், அசையக்கூடியதாகவும் உள்ள உதடுகள் உணவு உட்கொள்ளும் வழியாகவும், ஒலி எழுப்பவும், பேசுவதற்காகவும் பயன்படுகின்றன. மனித உதடுகள் தொட்டறி உணர்வு உறுப்பாகும்[1]. முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் காம உணர்வைத் தூண்டக் கூடியதாக உதடுகள் உள்ளன.

உதடு
உதடுகள்
இலத்தீன்labia oris
தமனிகீழ்புற உதட்டுத் தமனி (Inferior labial artery), மேல்புற உதட்டுத் தமனி (superior labial artery)
சிரைகீழ்புற உதட்டுச் சிரை (Inferior labial vein), மேல்புற உதட்டுச் சிரை (superior labial vein)
நரம்புமுன்புற நரம்பு (frontal nerve), பரிதியடி நரம்பு (Infraorbital nerve)
Dorlands/Elsevierl_01/12473861
உதட்டுச் சாயமணிந்த உதடுகள்

மேலும் காண்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உதடு&oldid=3235289" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை