எரிக் ஷ்மிட்

எரிக் எமர்சன் ஷ்மிட் (Eric. E. Schmidt, பிறப்பு: ஏப்ரல் 27, 1955), ஓர் அமெரிக்க கணிபொறி பொறியாளர் ஆவார். இவர் பிரபல இணைய நிறுவனமான கூகுளின் நிருவாகத் தலைவர். ஷ்மிட், வாஷிங்க்டனில் பிறந்தார். பள்ளி படிப்பை விர்ஜினியாவின் யார்க்டவுன் பள்ளியில் முடித்தார். 1976ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் இளநிலை படிப்பை முடித்து தனது மேற்படிப்பை 1979ல் பெர்க்லி காலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3][4][5][6]

எரிக் எமர்சன் ஷிமித்
Eric E. Schmidt
பிறப்புஏப்ரல் 27, 1955 (1955-04-27) (அகவை 68)
வாஷிங்டன், டிசி
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிபொறியாளர், கூகுள் நிறுவனத்தின் நிருவாகத் தலைவர்
ஊதியம்$557,466 (2006)[1]
சொத்து மதிப்புUS$6.3 பில்லியன் USD (2010)[2]
வலைத்தளம்
Google Inc. வலைத்தளம்

ஸ்டான்ஃபோர்ட் வர்த்தக கல்லூரியில் (Stanford Business School) சில ஆண்டுகள் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[7]

தற்பொழுது ஏதெர்டன், காலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[8]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எரிக்_ஷ்மிட்&oldid=3545976" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை