பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (Princeton University) ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சி பிரின்ஸ்டனில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம். அமெரிக்க புரட்சி முன் நிறுவப்பட்ட ஒன்பது குடியேற்ற கல்லூரிகள் ஒன்றாகும். ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது முதலில் எலிசபெத், நியூ ஜெர்சியில் 1746 ல் நியூ ஜெர்சி கல்லூரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது, பின்பு 1747ல் நூவார்க் நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1757 இல் பிரின்ஸ்டன் நகருக்கு இடம்மாற்றப்பட்டு 1896 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Princetoniensis
முந்தைய பெயர்கள்
நியூ ஜெர்சி கல்லூரி (1746–1896)
குறிக்கோளுரைDei sub numine viget (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Under God's Power She Flourishes[1]
வகைதனியார்
உருவாக்கம்1746
நிதிக் கொடைUS$17.1 பில்[2]
கல்வி பணியாளர்
1,172
நிருவாகப் பணியாளர்
1,103
மாணவர்கள்7,567
பட்ட மாணவர்கள்5,113[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,479
அமைவிடம்
பிரின்ஸ்டன்
, ,
வளாகம்புறநகர், 500 ஏக்கர்கள் (2.0 km2)
(Princeton Borough and Township)
நிறங்கள்செம்மஞ்சள், கருப்பு         
சுருக்கப் பெயர்டைகர்ஸ்
இணையதளம்princeton.edu

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை